நாட்டின் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு நாட்டின் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு ...  வருமான வரி திட்டமிடலில்  கவனிக்க வேண்டிய அம்சங்கள் வருமான வரி திட்டமிடலில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் ...
மீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
21:08

புதுடில்லி:கடந்த, 2020ம் ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து, 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

கடந்த, 2019ம் ஆண்டில், 14.41 கோடி பயணிகள் பயணம் செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டில், 6.30 கோடி பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். முழுமையான இரு மாத ஊரடங்கு உத்தரவால், விமான போக்குவரத்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இருப்பினும், ஊரடங்கு தளர்வுகள் படிபடியாக அறிவிக்கப்பட்ட நிலையில், விமான சேவைகளும் அதிகரித்து, பயணியரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

கடந்த டிசம்பரில் மட்டும், 15 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணப்பட்டுள்ளது. தற்போது, அதிக விமானங்கள் இயங்கத் துவங்கி இருப்பதால், வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள்ளாக, விமான போக்குவரத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)