வேகமாக வளர முயற்சிக்கணும் பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தல் வேகமாக வளர முயற்சிக்கணும் பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தல் ... சிறு சேமிப்பு திட்­டங்­க­ளின் முக்­கி­யத்­து­வம என்ன? சிறு சேமிப்பு திட்­டங்­க­ளின் முக்­கி­யத்­து­வம என்ன? ...
உடல் தகுதியை நாடும் இந்தியர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
19:09

கொரோனா சூழல் தாக்­கம் கார­ண­மாக நகர்ப்­புற இந்­தி­யர்­கள் ஆரோக்­கி­யம் மற்­றும்
உடல்­த­கு­தி­யில் அதிக கவ­னம் செலுத்த துவங்­கி­யி­ருப்­பது ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.
தனி­யார் காப்­பீடு நிறு­வ­ன­மான மேக்ஸ் லைப் சார்­பில் நடத்­தப்­பட்ட ஆய்­வில், நகர்ப்­புற
இந்­தி­யர்­கள் உடல் ஆரோக்­கி­யம் காப்­பத்­தில் மற்­றும் உடல் தகு­தி­யில் அதிக கவ­னம் செலுத்த துவங்­கி­யி­ருப்­பது தெரிய வந்­துஉள்­ளது.

மேலும் உடல் ஆரோக்­கி­யத்தை பரா­ம­ரிக்க உத­வும் மொபைல் செய­லி­களை பல­ரும்
பயன்­ப­டுத்த துவங்­கி­யுள்­ள­னர். ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் பெரும்­பா­லா­னோர் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்­கும் பொருட்­களை நாடத்­து­வங்­கி­உள்­ள­தாக தெரி­வித்­துள்­ள­னர்.
அதே போல, நகர்­ப்புற இந்­தி­யர்­களில் பெரும்­பா­லா­னோர், உடல் மற்­றும் மன நலம் காக்­கும்
நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தா­க­வும் தெரிய வந்­துள்­ளது.

ஐம்­பது சத­வீ­தத்­திற்­கும் மேல், வீட்டு உணவை அதி­கம் நாடு­வது மற்­றும் உடற்­ப­யிற்­சி­யில் அதிக கவ­னம் செலுத்­து­கின்­ற­னர் என்­ப­தும் தெரிய வந்­துள்­ளது.கொரோனா சூழ­லில்,
ஆரோக்­கி­யம் தொடர்­பான அணு­கு­மு­றை­யில் பெரிய அள­வில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கும் இந்த ஆய்வு, முப்­பது சத­வீ­தத்­தி­ன­ருக்கு மேல் உடல் தகு­தியை கண்­கா­ணிக்­கும்
சாத­னங்­களை பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும் தெரி­விக்­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)