பாடம் கற்றுக் கொண்டதால் பயமில்லை நுகர்பொருள் துறையினர் நம்பிக்கை பாடம் கற்றுக் கொண்டதால் பயமில்லை நுகர்பொருள் துறையினர் நம்பிக்கை ...  மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 60.29 சதவீதம் அதிகரிப்பு மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 60.29 சதவீதம் அதிகரிப்பு ...
ஆன்லைன் மோசடியால் ஏமாறும் எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
19:00

புதுடில்லி:‘ஆன்லைன்’ மோசடிக்காரர்கள், எல்.ஐ.சி., பாலிசிதாரர்களை ஏமாற்ற துவங்கி இருப்பதாகவும்; பாலிசிதாரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், எல்.ஐ.சி., அறிவுறுத்தி உள்ளது.

ஆன்லைன் மூலமாக, மக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றி பறிக்கும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில், மோசடிக்காரர்கள் தற்போது, எல்.ஐ.சி., பாலிசிதாரர்களிடமும் தங்கள் கைவரிசையை காட்டத் துவங்கி இருக்கின்றனர். எல்.ஐ.சி., அலுவலகத்தில் இருந்தோ அல்லது காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்திலிருந்தோ பேசுவதாக கூறி, ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள்.

கைவசம் இருக்கும் பாலிசியை சரண்டர் செய்துவிட்டு, அதிக வருவாய் தரும் பாலிசிக்கு அதை மாற்றிக் கொள்ளலாம் என, ஆசை காட்டி, தகவல்களை பெற்று, பணத்தை சுருட்டி விடுகிறார்கள். எனவே சரண்டர் செய்தால், அதிக பணம் பெற்று தருகிறோம் என்பது மாதிரி யாரேனும் போன் மூலம் தொடர்பு கொண்டால், காவல் துறைக்கும், எல்.ஐ.சி.,க்கும் தகவல் தெரிவிக்குமாறும்; ஏமாறாமல் கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது, எல்.ஐ.சி.,அத்துடன், தற்போது செயல்பாட்டில் இருக்கும் பாலிசிகளை சரண்டர் செய்யுமாறு, எல்.ஐ.சி., ஒருபோதும் கேட்காது என்றும் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)