‘ஊரடங்கால் ஏற்படும் இழப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய்’  ‘ஊரடங்கால் ஏற்படும் இழப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய்’ ...  முகேஷ் அம்பானி வாங்கிய ஆடம்பர தங்கும் விடுதி முகேஷ் அம்பானி வாங்கிய ஆடம்பர தங்கும் விடுதி ...
‘இந்தியா ரேட்டிங்ஸ்’ கணிப்பு வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
20:51

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 10.1 சதவீதமாக இருக்கும் என, திருத்தி அறிவித்து உள்ளது, இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம்.

இந்நிறுவனம், இதற்கு முன், வளர்ச்சி, 10.4 சதவீதமாக இருக்கும் என, கணித்திருந்தது. அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் குறைந்த வேகத் தில் போடப்படும் தடுப்பூசி ஆகியவை வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக, இந்நிறு வனம் தெரிவித்துள்ளது. நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள் ஒரே சமயத்தில் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது என்றும், இரண்டாவது அலை, மே மாதத்தின் நடுப்பகுதியில் குறைய துவங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துஉள்ளது.

இந்த மாத துவக்கத்தில், ரிசர்வ் வங்கி, வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்து இருந்தது. ஆனாலும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், அதிகரித்து வரும் நோய் தொற்று, பொருளாதார மீட்சிக்கு தடையாக இருக்கக்கூடும் என தெரிவித்து இருந்தார். தற்போது பல நிறுவனங்களும், முந்தைய கணிப்பை குறைத்து அறிவித்து வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)