‘இந்தியா ரேட்டிங்ஸ்’ கணிப்பு வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும் ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ கணிப்பு வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும் ...  வன்பொருள் பழுதுபார்ப்பு மூலம் ரூ.1.5 லட்சம் கோடி ஈட்டலாம் வன்பொருள் பழுதுபார்ப்பு மூலம் ரூ.1.5 லட்சம் கோடி ஈட்டலாம் ...
முகேஷ் அம்பானி வாங்கிய ஆடம்பர தங்கும் விடுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
20:53

புதுடில்லி:பிரிட்டனின் முதலாவதும், மிகப் பிரபலமானதும், வரலாற்று பின்னணியும் கொண்ட, ஆடம்பர தங்கும் விடுதியான, ஸ்டோக் பார்க்கை கிட்டத்தட்ட, 600 கோடி ரூபாய்க்கு, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியுள்ளது.
பக்கிங்ஹாம்ஷைரில் கிட்டத்தட்ட, 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள, ‘ரிசார்ட்’ ஆகும் இந்த ஸ்டோக் பார்க்.கண்ணைக் கவரும் தோட்டங்கள், கோல்ப் மைதானம், 49 ஆடம்பர அறைகள், பூங்கா, உணவகம் என, பல வசதிகள் கொண்டதாகும், இந்த தங்கும் விடுதி.அரச குடும்பத்துக்கு சொந்தமான, இன்டர்நேஷனல் குரூப் நிறுவனத்திடமிருந்து இந்த சொத்தை, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கி உள்ளது.
அண்மையில் இந்த சொத்தை வாங்குவது குறித்த பேரங்கள் நடைபெற்று வந்த நிலையில், 57 மில்லியன் பவுண்டுக்கு வாங்கப்பட்டு உள்ளது.கடந்த, 2016ல், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த விடுதியை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாகவும்; ஆனால், ‘டீல்’ முடியவில்லை என்றும் சொல்லப் படுகிறது.இங்கு பிரபலமான, ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களும் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)