புதிய பங்கு வெளியீட்டில்‘மெடி அசிஸ்ட்’ நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில்‘மெடி அசிஸ்ட்’ நிறுவனம் ...  புதிய பங்கு வெளியீட்டில் ‘கோ ஏர்லைன்ஸ்’ நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் ‘கோ ஏர்லைன்ஸ்’ நிறுவனம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘எலான் மஸ்க் ‘டுவீட்’டால், ‘பிட்காய்ன்’ மதிப்பு, 17 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2021
20:56

புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான, எலான் மஸ்க் போட்ட ஒரு ‘டுவீட்’டால், மெய்நிகர் நாணயமான, ‘பிட்காய்ன்’ மதிப்பு, 17 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

எலான் மஸ்க், ‘டெஸ்லா’ எனும், மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆவர். இதுவரை, டெஸ்லா காரை வாங்குவதற்கு, பிட்காய்னை பயன்படுத்தலாம் என்றிருந்த நிலையில், திடீரென, இனி பிட்காய்ன் ஏற்கப்படாது என, டுவிட்டர் வாயிலாக தெரிவித்து விட்டார், எலான் மஸ்க்.இதையடுத்து, சந்தையில் பிட்காய்ன் மதிப்பு, 17 சதவீதம் சரிந்து விட்டது. நேற்றைய நிலவரப்படி, ஒரு பிட்காய்ன் மதிப்பு, 36.56 லட்சம் ரூபாயாக உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)