பயணியர் வாகன விற்பனை 59 சதவீதம் சரிவு பயணியர் வாகன விற்பனை 59 சதவீதம் சரிவு ...  வாகனங்கள் வாங்க புதிய வழிமுறை வாகனங்கள் வாங்க புதிய வழிமுறை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன மொத்த விற்பனையும் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2021
22:12

புதுடில்லி:பயணியர் வாகன விற்பனையை பொறுத்தவரை, சில்லரை விற்பனை, கடந்த மே மாதத்தில், 59 சதவீதம் சரிந்துள்ளதாக, வாகன முகவர்கள் கூட்டமைப்பான, எப்.ஏ.டி.ஏ., சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது மொத்த விற்பனை, 65 சதவீதம் அளவுக்கு, மே மாதத்தில் சரிவை கண்டிருப்பதாக, ‘இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு’ தெரிவித்து உள்ளது.இது குறித்து கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்தில், 2.61 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், மே மாதத்தில், 88 ஆயிரத்து, 45 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகி உள்ளன. இவை, 65 சதவீத சரிவாகும். மோட்டார் சைக்கிள் விற்பனை, 56 சதவீதம் அளவுக்கும்; ஸ்கூட்டர் விற்பனை, 83 சதவீதம்அளவுக்கும் சரிவை கண்டுள்ளன.மூன்று சக்கர வாகன விற்பனை, 91 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

பல தயாரிப்பு நிறுவனங்கள், இக்காலகட்டத்தில் தங்கள் தொழிற்சாலையை ஆக்சிஜன் தயாரிப்பதற்காக மாற்றியதும், இதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)