கவர்ச்சிகரமான வேலை வழங்கும் பிராண்டுகளில் கூகுளுக்கு முதலிடம் கவர்ச்சிகரமான வேலை வழங்கும் பிராண்டுகளில் கூகுளுக்கு முதலிடம் ... கிரானிடோவின் கிரிஸ்டல் செராமிக்ஸ் விரிவாக்க பணிகள் நிறைவு கிரானிடோவின் கிரிஸ்டல் செராமிக்ஸ் விரிவாக்க பணிகள் நிறைவு ...
‘சுந்தரம் பாஸ்டனர்ஸ்’க்கு சிறந்த வினியோகஸ்தர் விருது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2021
20:13

சென்னை:கொரோனா தொற்றிலும் உற்பத்தி பொருட்களை சிறப்பாக வினியோகம் செய்ததற்காக, ‘சுந்தரம் பாஸ்டனர்ஸ்’ நிறுவனத்திற்கு, ‘2020ம் ஆண்டின் சிறந்த வினியோகஸ்தர்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அமெரிக்காவை சேர்ந்த, ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களை, சுந்தரம் பாஸ்டனர்ஸ் தயாரித்து வழங்குகிறது. இது தவிர, 16 நாடுகளைச் சேர்ந்த 122 நிறுவனங்களும் இந்த நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை தயாரித்து வழங்குகின்றன.

இதில், கொரோனா தொற்று காலத்திலும் சிறப்பாக வினியோகம் செய்ததற்காக, 2020ம் ஆண்டின் சிறந்த வினியோகஸ்தராக, சுந்தரம் பாஸ்டனர்ஸ் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது, 8வது முறையாக இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)