சுற்றுலா துறை பாதிப்பால்  உலக பொருளாதாரத்தில் வீழ்ச்சி சுற்றுலா துறை பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் வீழ்ச்சி ...  ‘டெலிமார்க்கெட்டிங்’ தொல்லை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் ‘டெலிமார்க்கெட்டிங்’ தொல்லை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் ...
‘டிஜிட்டல்’ துறையில் 10 மடங்கு வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2021
18:48

இந்திய ‘டிஜிட்டல்’ பொருளாதாரம், 2030ம் ஆண்டில் 10 மடங்கு வளர்ச்சி அடைந்து, 800 பில்லியன் டாலர் மதிப்புள்ள சந்தையாக உருவாகும் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.


ஆலோசனை நிறுவனமான ‘ரெட்சீர்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிட்டல் பொருளாதாரம், பயணம், மளிகை அல்லாத பொருட்கள், கல்வி, மருந்துகள் மற்றும் உணவு பொருட்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, 85 முதல் 90 பில்லியன் டாலராக இருக்கும் இந்த பிரிவு, 2030ல் 800 பில்லியன் டாலர் மதிப்பை அடையும் என்றும், இணைய சில்லரை விற்பனை மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக உருவாகும் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.


கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நுகர்வோருக்கான குறிப்பிட்ட பிரச்னைகளை தீர்ப்பதில் தொழில் முனைவோர் ஆர்வம் காட்டி வருவது, டிஜிட்டல் பொருளாதாரம் வளர்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.


மேலும், நுகர்வோரில் 50 சதவீதத்திற்கு மேலானவர்கள், ‘ஆன்லைன் ஷாப்பிங்’ அளிக்கும் வசதி காரணமாக அதை நாடுவதாக தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், தள்ளுபடி காரணமாகவே பலரும் ஆன்லைன் ஷாப்பிங்கை நாடுவது வழக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)