வர்த்தக வெளிப்படைத் தன்மையில்  இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள் வர்த்தக வெளிப்படைத் தன்மையில் இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள் ...  ‘பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பலன் அனைவருக்கும் சமமானதாக இல்லை’ ‘பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் பலன் அனைவருக்கும் சமமானதாக ... ...
அன்னிய முதலீடு அதிகரிக்கும் பியுஷ் கோயல் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
22:21

புதுடில்லி:இந்தியா, தொடர்ந்து அன்னிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.

கடந்த 2020ல், கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், உலகெங்கிலும் முதலீடுகள் சரிவடைந்திருந்தன. இருப்பினும் அத்தகைய காலகட்டத்திலும், இந்தியா மிக அதிக அளவிலான அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்தது.கடந்த நிதியாண்டில், இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு, 19 சதவீதம் அதிகரித்தது.நடப்பு ஆண்டிலும், நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, இந்த ஆண்டிலும், அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.முதலீடுகள் மட்டுமின்றி; நாட்டின் ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் இறுதியில், ஏற்றுமதி 30 லட்சம் கோடி ரூபாயை எட்டும். தற்போது, இந்தியா 16 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு நடத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)