கொரோனா காப்பீடு செய்தோருக்கு  ரூ.8,000 கோடி தந்த நிறுவனங்கள் கொரோனா காப்பீடு செய்தோருக்கு ரூ.8,000 கோடி தந்த நிறுவனங்கள் ...  அமேசான் – பியூச்சர் ரீடெய்ல் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு அமேசான் – பியூச்சர் ரீடெய்ல் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு ...
20,000 பேருக்கு வேலை: ‘பேடிஎம்’ நிறுவனம் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
21:21

புதுடில்லி:மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையில் ஈடுபட்டுள்ள ‘பேடிஎம்’ நிறுவனம், 20 ஆயிரத்திற்கும் அதிகமான கள விற்பனை அதிகாரிகளை நியமிக்க உள்ளது

.‘யு.பி.ஐ., க்யூஆர் கோடு’ உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் மொபைல்போன் மூலம் பல்வேறு சேவைகளுக்கான பணம் செலுத்தும் வசதியை, பேடிஎம் வழங்குகிறது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ‘பாய்ன்ட் ஆப் சேல் இயந்திரம்’ வாயிலான, ‘டெபிட், கிரெடிட் கார்டு’ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் பேடிஎம் உதவுகிறது.

இந்நிறுவனம், அக்டோபரில் பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. அதனால், நாடு முழுதும் பேடிஎம் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான இளங்கலை பட்டதாரிகளை, கள விற்பனை அதிகாரிகளாக நியமிக்க உள்ளது. இவர்கள், பேடிஎம் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களிடம் எடுத்துச் செல்லும் பணியையும் மேற்கொள்வர்.

இதன் வாயலாக ஒருவர், மாதம் 35 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ‘போன் பி, கூகுள் பே’ உள்ளிட்ட நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க, பங்கு வெளியீட்டில் திரட்டும் நிதி வாயிலாக வர்த்தகத்தை விரிவுபடுத்த பேடிஎம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)