59 ஆயிரம் புள்ளிகளை கடந்து ‘சென்செக்ஸ்’ புதிய உச்சம் 59 ஆயிரம் புள்ளிகளை கடந்து ‘சென்செக்ஸ்’ புதிய உச்சம் ...  புதிய பங்கு வெளியீட்டில்  ‘புரானிக் பில்டர்ஸ்’ நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் ‘புரானிக் பில்டர்ஸ்’ நிறுவனம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
விலை உயர்வை கண்ட விமான நிறுவன பங்குகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2021
19:59

புதுடில்லி:கடந்த வாரத்தில், விமான போக்குவரத்து நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, பயணத்துக்கான சேவைகள் அதிகரித்து வருவதை அடுத்து, விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவன பங்குகள் விலை, உயர்வை கண்டுள்ளது.கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அன்று, ‘இண்டர்குளோப்’ நிறுவனத்தின் பங்குகள் விலை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல், மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில், ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் பங்குகள் விலை 4.97 சதவீதமும்; ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனத்தின் பங்குகள் விலை 3.42 சதவீதமும் உயர்வைக் கண்டன.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 67.01 லட்சம் உள்நாட்டு பயணியர் விமானங்களில் பயணித்துள்ளனர்.

இது கடந்த ஜூலையில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, 31.33 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஜூலையில் 50.07 லட்சம் பயணியர் விமான சேவையை பயன்படுத்தி உள்ளனர்.கடந்த மே மாதத்தில் 21.15 லட்சம் பேர்களும்; ஏப்ரலில் 57.25 லட்சம் பேர்களும் உள்நாட்டு விமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)