எல்.ஐ.சி.,யில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு  :சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டம் எல்.ஐ.சி.,யில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு :சட்டத் திருத்தம் கொண்டு வர ... ...  இந்திய செல்வந்தர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகரிப்பு இந்திய செல்வந்தர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 50 சதவீதம் ... ...
உள்நாட்டு விமான பயணியர் செப்டம்பரில் சற்று அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2021
20:48

மும்பை:இந்தியாவில் உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை, கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பரில் சற்று அதிகரித்து உள்ளதாக, கடன் தர நிறுவனமான ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த ஆகஸ்டில், உள்நாட்டு பயணியர் எண்ணிக்கை 67 லட்சமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 69 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடும் போது இது 74 சதவீதம் அதிகமாகும்.அத்துடன், விமானங்கள் புறப்பாடும் செப்டம்பரில் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் விமானங்கள் புறப்பாடு நாள் ஒன்றுக்கு 1,321 என்று இருந்த நிலையில், நடப்பு ஆண்டு செப்டம்பரில் 2,100 ஆக அதிகரித்து உள்ளது.மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், செப்டம்பர் மாதம் 18ம் தேதியிலிருந்து 85 சதவீத பயணியருடன் செல்லலாம் என அறிவித்துள்ளது.


அத்துடன், பண்டிகை காலமும் வருவதை அடுத்து, பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)