மாருதி நிகர லாபம் 48 சதவீதம் சரிவு மாருதி நிகர லாபம் 48 சதவீதம் சரிவு ...  ஒரு லட்சத்தை தாண்டிய  ‘டொயோட்டா கிளான்ஸா’ மற்றும் ‘அர்பன் க்ரூஸர்’ ஒரு லட்சத்தை தாண்டிய ‘டொயோட்டா கிளான்ஸா’ மற்றும் ‘அர்பன் க்ரூஸர்’ ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பி.எல்.ஐ., திட்டத்தை பாராட்டும் டொயோட்டா நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
21:46

புதுடில்லி:வாகன துறைக்கான, பி.எல்.ஐ., எனும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்க திட்டம், பசுமையான எதிர்காலத்துக்கு உத்வேகத்தை வழங்குவதாக இருக்கிறது. மேலும், தொழில்துறையை தன்னம்பிக்கை மிக்கதாகவும், உலகளவில் போட்டித் தன்மை கொண்டதாகவும் மாற்றும் என்றும்,‘டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், ஜப்பானின் டொயோட்டா மோட்டார் நிறுவனம் மற்றும், இந்தியாவின் கிர்லோஸ்கர் குழுமம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும்.இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:மின்னணு மற்றும் மேம்பட்ட வேதியியல் செல்கள் ஆகியவற்றுக்கான ஊக்கத் திட்டத்தினால், நேரடியாக பயனடையும் துறைகளில் ஒன்றாக வாகனத் துறையும் உள்ளது.அதிக வெளிப்படைத் தன்மை மற்றும் சீர்திருத்தங்களை கொண்டு வருவதில், இந்திய அரசாங்கம் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு தெரிவித்துள்ளது.
வாகன தயாரிப்பு மற்றும் பாகங்கள் தயாரிப்பு துறையில், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்துக்கு, கிட்டத்தட்ட 115 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)