நிதி நிலைமை குறித்த ஆய்வு  பாசிட்டிவ்  மனநிலையில் இந்தியர்கள் நிதி நிலைமை குறித்த ஆய்வு பாசிட்டிவ் மனநிலையில் இந்தியர்கள் ...  பணம் எடுக்க, செலுத்த  ‘ஆதார், பான் கார்டு’ கட்டாயம் பணம் எடுக்க, செலுத்த ‘ஆதார், பான் கார்டு’ கட்டாயம் ...
விண்ணப்பித்தவர்களுக்கு இன்று பங்குகள் ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2022
20:47

புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில் பங்கேற்று விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று பங்குகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு, 21 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டுவதற்காக, எல்.ஐ.சி.,யின் 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் பொருட்டு, கடந்த 4ம் தேதி பங்கு வெளியீட்டுக்கு வந்தது. 9ம் தேதியுடன் நிறைவடைந்த இந்த பங்கு வெளியீட்டின்போது, பங்குகள் கோரி 2.95 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, பங்கு வெளியீட்டின் போது முதலீடு செய்தவர்களுக்கு, இன்று பங்குகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பங்கு ஒதுக்கீடுகள் முடிவடைந்த பின், 17ம் தேதியன்று, எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியல்இடப்படும்.
இந்திய பங்குச் சந்தைகள், அன்னிய முதலீட்டாளர்களை நம்பி இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்த பங்கு வெளியீட்டில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், பாலிசிதாரர்களும், ஊழியர்களும் அதிகளவில் இந்த பங்கு வெளியீட்டில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)