பங்குச்சந்தை பி.எஸ்.இ: 63142.96 350.08
  |   என்.எஸ்.இ: 18726.4 127.40
செய்தி தொகுப்பு
நாட்டின் வர்த்­தக பற்­றாக்­குறை குறைந்­தது
ஆகஸ்ட் 14,2016,06:11
business news
புது­டில்லி:கடந்த ஜூலையில், ஏற்­று­ம­தியும், இறக்­கு­ம­தியும் குறைந்­ததை அடுத்து, நாட்டின் வர்த்­தக பற்­றாக்­குறை, 59.7 சத­வீதம் குறைந்து, 776 கோடி டால­ராக (52,163 கோடி ரூபாய்) ...
+ மேலும்
சுற்­றுச்­சூழல் பாதிப்பு...டீசல் கார் தான் கார­ணமா?உண்­மையை ஆராய கோரிக்கை
ஆகஸ்ட் 14,2016,06:09
business news
புது­டில்லி:‘டீசல் கார்­களால் தான் சுற்­றுச்­சூழல் பாதிக்­கப்­ப­டு­கி­றது என்ற குற்­றச்­சாட்டின் உண்­மைத்­தன்மை குறித்து, ஆராய வேண்டும்’ என, இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்கள் ...
+ மேலும்
எத்­த­னா­லுக்கு மீண்டும் கலால் வரி:சர்க்­கரை நிறு­வ­னங்கள் போர்க்­கொடி
ஆகஸ்ட் 14,2016,06:06
business news
புது­டில்லி:சர்க்­கரை ஆலை­களின் எத்­தனால் உற்­பத்­திக்கு அளிக்­கப்­பட்ட வரி விலக்கை, மத்­திய அரசு திரும்பப் பெற்­றுள்­ளது. சர்க்­கரை விலை கிலோ, 30 ரூபா­யாக வீழ்ச்சி கண்ட போது, ஆலைகள் நலன் ...
+ மேலும்
‘ஏப்­ரி­லியா’ அதிகம் விற்கும் பியாகோ நிறு­வனம் கருத்து
ஆகஸ்ட் 14,2016,06:06
business news
புனே:பியாகோ குழு­மத்தின், 100 சத­வீத துணை நிறு­வ­ன­மான பியாகோ வெகிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட், அதன் இரு­சக்­கர வாகன வர்த்­தகம், இந்த ஆண்டு லாப­க­ர­மாக இருக்கும் என்று ...
+ மேலும்
பொது துறை வங்கி கணி­னியில் நாச­வேலை முறி­ய­டிப்பு: அருண் ஜெட்லி
ஆகஸ்ட் 14,2016,06:04
business news
புது­டில்லி:மத்­திய நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்லி, லோக்­ச­பாவில் பேசி­ய­தா­வது:சில தினங்­க­ளுக்கு முன், பொதுத்­துறை வங்கி ஒன்றின் கணினி ஒருங்­கி­ணைப்பை முடக்க முயற்­சிக்­கப்­பட்­டது. அதை, ...
+ மேலும்
Advertisement
எம்.ஆர்.எப்., நிறு­வனம்லாபம் ரூ.490 கோடி
ஆகஸ்ட் 14,2016,06:02
business news
எம்.ஆர்.எப்., நிறு­வனம், கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 490.93 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 479.54 கோடி ரூபா­யாக ...
+ மேலும்
சக்தி சுகர்ஸ்விற்­பனை ரூ.282 கோடி
ஆகஸ்ட் 14,2016,06:02
business news
சக்தி சுகர்ஸ், கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 79 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இதே காலாண்­டு­களில், அந்த நிறு­வ­னத்தின் விற்­பனை, 45.41 சத­வீதம் ...
+ மேலும்
தன­லஷ்மி வங்கி வருவாய் ரூ.281 கோடி
ஆகஸ்ட் 14,2016,05:59
business news
தன­லஷ்மி வங்கி, கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 5.73 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இதே காலத்தில், அந்த வங்­கியின் மொத்த செயல்­பாட்டு வருவாய், 11.79 சத­வீதம் ...
+ மேலும்
கிராசிம் இண்­டஸ்­டிரீஸ்லாபம் ரூ.830 கோடி
ஆகஸ்ட் 14,2016,05:58
business news
கிராசிம் இண்ட்ஸ்­டிரீஸ், கடந்த ஜூன் மாதத்­துடன் நிறை­வ­டைந்த காலாண்டில், 830.22 கோடி ரூபாயை மொத்த நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலத்தில், 507.60 கோடி ரூபா­யாக குறைந்து ...
+ மேலும்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ்லாபம் ரூ.39.53 கோடி
ஆகஸ்ட் 14,2016,05:58
business news
ரெப்கோ ஹோம் பைனான்ஸ், 2016 ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 39.53 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 30.24 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff