பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53750.97 616.62
  |   என்.எஸ்.இ: 15989.8 178.95
செய்தி தொகுப்பு
புதிய வளர்ச்சி வங்கி மதிப்பீடு:இந்தியா சரியான பாதையில் செல்கிறது:பொருளாதாரம் ‘திடீர்’ எழுச்சி காணும்
அக்டோபர் 16,2016,05:35
business news
கோவா:‘‘இந்தியா, மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால், நாட்டின் பொருளாதாரம், அடுத்த, 12 – 18 மாதங்களில், திடீரென மிகப்பெரிய அளவில் வளர்ச்சி காண வாய்ப்புள்ளது,’’ என, புதிய வளர்ச்சி ...
+ மேலும்
சரக்கு போக்குவரத்து வளர்ச்சி குறையும்: ‘இக்ரா’
அக்டோபர் 16,2016,05:34
business news
புது­டில்லி:‘நிலக்­கரி இறக்­கு­மதி குறைந்­துள்­ளதால், சரக்கு போக்­கு­வ­ரத்து வளர்ச்சி, நடுத்­தர கால அளவில் குறை­யும்’­ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘கிரிசில்’ ஆய்­வ­றிக்­கையில் ...
+ மேலும்
நாட்டின் தங்கம் இறக்­கு­மதி180 கோடி டால­ராக குறைந்­தது
அக்டோபர் 16,2016,05:33
business news
புது­டில்லி;மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்­சகம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:உள்­நாடு மற்றும் சர்­வ­தேச சந்­தையில் தங்கம் விலை குறைந்­துள்­ளது. இதனால், செப்­டம்­பரில், தங்கம் ...
+ மேலும்
சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் உயர்வு
அக்டோபர் 16,2016,05:32
business news
புது­டில்லி:கடந்த செப்., மாதத்தில், இந்தியாவுக்கு, ‘இ – விசா’ மூலம் வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 68 ஆயிரத்து, 800 ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 31 ஆயிரத்து, 729 ஆக ...
+ மேலும்
‘டீசல்’ வாகன குழப்பத்தை தீர்க்க ஜெர்மனி கோரிக்கை
அக்டோபர் 16,2016,05:32
business news
புது­டில்லி:டில்லியில், சுற்றுச்சூழல் மாசு வழக்கில், 2,000 சி.சி., இன்ஜின் உள்ள டீசல் வாகனங்களுக்கு, கடந்த ஆண்டு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால், ஜெர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, ...
+ மேலும்
Advertisement
இன்போசிஸ் நிறுவனம்விற்பனை ரூ.17,310 கோடி
அக்டோபர் 16,2016,05:30
business news
இன்போசிஸ் நிறுவனத்தின் விற்பனை, 2016 செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 17,310 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 15,635 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், ...
+ மேலும்
டாடா கன்சல்டன்சி லாபம் ரூ.6,603 கோடி
அக்டோபர் 16,2016,05:30
business news
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், கடந்த செப்., மாதத்துடன் முடிந்த காலாண்டில், 6,603 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 6,093 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே ...
+ மேலும்
சவுத் இந்தியன் வங்கி ரூ.1,450 கோடி வருவாய்
அக்டோபர் 16,2016,05:29
business news
சவுத் இந்தியன் வங்கி, கடந்த செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1,450.18 கோடி ரூபாயை, மொத்த செயல்பாட்டு வருவாயாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 1,404.98 கோடி ரூபாயாக ...
+ மேலும்
புளூ டார்ட் எக்ஸ்பிரஸ்விற்பனை ரூ.663 கோடி
அக்டோபர் 16,2016,05:28
business news
புளூ டார்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விற்பனை, கடந்த செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 663.22 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 653.01 கோடி ரூபாயாக ...
+ மேலும்
இண்டஸ்இண்ட் வங்கி லாபம் ரூ.704 கோடி
அக்டோபர் 16,2016,05:28
business news
இண்டஸ்இண்ட் வங்கி, கடந்த செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 704.26 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 560.04 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff