பங்குச்சந்தை பி.எஸ்.இ: 63142.96 350.08
  |   என்.எஸ்.இ: 18726.4 0.00
செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன
மே 17,2016,17:24
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பால் இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் ...
+ மேலும்
தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.104 சரிவு
மே 17,2016,13:05
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு இன்று(மே 17ம் தேதி) ரூ.104 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,840-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.67
மே 17,2016,10:29
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 17ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் உயர்வு - சென்செக்ஸ் 167 புள்ளிகள் அதிகரிப்பு
மே 17,2016,10:29
business news
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 17ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ...
+ மேலும்
நான்கு ஆண்­டு­களில் ‘ஆர்­கானிக்’ உணவு பொருட்கள் சந்தை மூன்று மடங்கு விரி­வ­டையும்
மே 17,2016,07:45
business news
புது­டில்லி : ‘இந்­தி­யாவில், 50 கோடி டால­ராக உள்ள, ‘ஆர்­கானிக்’ உணவு பொருட்கள் சந்தை, வரும், 2020ல், 136 கோடி டாலர் மதிப்­பு­மிக்­க­தாக வளர்ச்சி காணும்’ என, ‘அசோசெம்’ அமைப்பின் ஆய்­வ­றிக்­கையில் ...
+ மேலும்
Advertisement
நிறு­வ­னர்­களின் சொத்து முடக்கம்: ‘செபி’ திட்டம்
மே 17,2016,07:43
business news
மும்பை : பங்குச்சந்தை விதி­மீறல் தொடர்­பாக, நிறு­வ­னர்­களின் சொத்­து­களை முடக்க, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ‘செபி’ திட்­ட­மிட்­டுள்­ளது.
இது குறித்து, வாரி­யத்தின் ...
+ மேலும்
‘மதர் டெய்ரி’ இலக்கு ரூ.10,000 கோடி
மே 17,2016,07:42
business news
புது­டில்லி : ‘மதர் டெய்ரி’ நிறு­வ­னத்தின் விற்­று­முதல், அடுத்த மூன்று ஆண்­டு­களில், 10 ஆயிரம் கோடி ரூபா­யாக அதி­க­ரிக்கும் என தெரி­கி­றது. ‘நேஷனல் டெய்ரி டெவ­லப்மென்ட் போர்டு’ என்ற தேசிய ...
+ மேலும்
சைக்கிள் மாடல் ‘காப்பி’; ஏவொன் மீது ஹீரோ வழக்கு
மே 17,2016,07:37
business news
லுாதி­யானா : பஞ்சாப் மாநிலம் லுாதி­யா­னாவைச் சேர்ந்த, ‘ஹீரோ சைக்கிள்’ நிறு­வனம், ‘ஹீரோ ஆர்எக்ஸ் – 1’ என்ற சைக்கிள் மாட­லுக்கு, 2000ம் ஆண்டு, இந்­திய வடி­வ­மைப்பு சட்­டத்தின் கீழ், அறி­வுசார் ...
+ மேலும்
தமி­ழ­கத்தில் எண்ணெய் ஆய்வு; ரிலையன்ஸுக்கு அனு­மதி
மே 17,2016,07:36
business news
மும்பை : ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வனம், வங்­காள விரி­கு­டாவில், 11 இடங்­களில், எண்ணெய் மற்றும் இயற்கை எரி­வாயு வளம் குறித்து ஆய்வு செய்­வ­தற்­கான அனு­ம­தியை பெற்­றுள்­ளது. அதில், ஒன்­பது ...
+ மேலும்
‘ஆஸ்க்மி கிரா­சரி’ நிறு­வனம் ரூ.1,800 கோடி இலக்கு
மே 17,2016,07:34
business news
புது­டில்லி : ‘ஆஸ்க்மி கிரா­சரி’ நிறு­வ­னத்தின், ‘ஆன்லைன்’ மூல­மான பொருட்­களின் மொத்த விற்­பனை மதிப்பு, 1,800 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
ஆஸ்க்மி கிரா­சரி ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff