பங்குச்சந்தை பி.எஸ்.இ: 63142.96 350.08
  |   என்.எஸ்.இ: 18726.4 127.40
செய்தி தொகுப்பு
ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 337 புள்ளிகள் சென்றது
அக்டோபர் 19,2011,16:25
business news
மும்பை: ஜப்பானிய மற்றும் அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டதை தொடர்ந்து ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தை ஏற்றுத்துடன் முடிந்தது. நேற்று சரிவுடன் முடிந்த நிலையில் இன்று ...
+ மேலும்
டாடா டோகோமோவிற்கு மாறும் டாடா இன்டிகாம் வாடிக்கையாளர்கள்
அக்டோபர் 19,2011,15:10
business news
பெங்களுரூ: முன்னணி தொலை தொடர்பு சேவை வழங்கி வரும் நிறுவனமான டாடா டெலி கம்யூனி்கேசனின், ‌டாடா இன்டிகாம் வாடிக்கையாளர்கள், டாடா ‌டோகேமோ சேவைக்கு மாற உள்ளனர். டாடா ‌தொலை தொடர்பு ...
+ மேலும்
நேரடி அன்னிய முதலீடு இருமடங்காக அதிகரிப்பு: பிரணாப்
அக்டோபர் 19,2011,14:23
business news
புதுடில்லி: நேரடி அன்னிய முதலீடு 16.8 பில்லியன் டாலராக உள்ளதாக நிதி அமைச்சர் கூறினார். பொருளாதார நிபுணர்கள் மாநாடு டில்லியி்ல் நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ...
+ மேலும்
தங்கம், வெள்ளி விலையில் சரிவு:
அக்டோபர் 19,2011,13:28
business news
சென்னை: தங்கம், வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மேலும் சவரனுக்கு ரூ.120 சரிந்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 20096 ஆக இருந்தது. இது ...
+ மேலும்
வெள்ளிவிழா கொண்டாடியது டாடா 407 - வர்த்தக வாகனம்
அக்டோபர் 19,2011,11:01
business news
மும்பை: வர்த்தக வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது 407 சரக்கு வாகனம் உற்பத்தி துவங்கியதன் வெள்ளிவிழாவை கொண்டாடியது. கடந்த 1986-ம் ஆண்டு வர்த்தக மற்றும் ...
+ மேலும்
Advertisement
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேடு விற்பனை நிகர லாபம் அதிகரிப்பு
அக்டோபர் 19,2011,10:13
business news
சான்பிரான்சிஸ்கோ: முன்னணி நிறுவனமான ஆப்பிள் , தனது ஐ.பேடு- கம்ப்யூட்டர் டேபிளட் விற்பனையில் காலாண்டு இறுதியில் நிகர லாபமாக 6.62 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. ...
+ மேலும்
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை
அக்டோபர் 19,2011,09:38
business news
மும்பை: ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை. பங்கு வர்த்தகம் துவங்கிய போது சென்செக்ஸ் 136 புள்ளிகளுடன் 16883.36 ஆகவும் நிப்டி பங்குகள் 43 புள்ளிகளுடன் 5080.45 ஆகவும் இருந்தது.நேற்று சரிவுடன் ...
+ மேலும்
வளர்ச்சிப் பாதையில் இந்திய சுற்றுலாத் துறை
அக்டோபர் 19,2011,00:22
business news
சென்னை:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, சுற்றுலா மற்றும் விருந்தோம் பல் துறைகள், குறிப்பிடத்தக்க பங் களிப்பை வழங்கி வருகின்றன. ஆண்டுதோறும் இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளின் ...
+ மேலும்
ஐரோப்பிய நாடுகளின் பிரச்னையால் "சென்செக்ஸ்' 277 புள்ளிகள் வீழ்ச்சி
அக்டோபர் 19,2011,00:20
business news
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய் கிழமையன்று, மிகவும் மோசமாக இருந்தது. காலையில், பங்கு வர்த்தகம் தொடங்கியது முதல், இறுதி வரை பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, ...
+ மேலும்
கேன் பின் ஹோம்ஸ் நிறுவனம் கிளைகளை 50 ஆக உயர்த்த திட்டம்
அக்டோபர் 19,2011,00:19
business news
சென்னை:கனரா வங்கியின் துணை நிறுவனமான, கேன் பின் ஹோம்ஸ், வீட்டு வசதி திட்டங்களுக்கு, நிதியுதவி அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனத்திற்கு நாடு தழுவிய அளவில்,47 ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff