பங்குச்சந்தை பி.எஸ்.இ: 63142.96 0.00
  |   என்.எஸ்.இ: 18726.4 0.00
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 115 புள்ளிகள் வீழ்ச்சி
டிசம்பர் 19,2016,17:54
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் துவங்கி, சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், அந்நிய முதலீடு அதிகளவில் ...
+ மேலும்
இபிஎப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக குறைப்பு
டிசம்பர் 19,2016,15:23
business news
பெங்களூரு : இபிஎப் வட்டி விகிதம் கடந்த ஆண்டை விட குறைக்கப்பட்டு, 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இபிஎப் உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடந்தது. இதில், 2016 - 17 ம் ...
+ மேலும்
ஜன., 1 முதல் 'ஹால்மார்க்' குறைப்பு:நகை வாங்கும் பொதுமக்களே உஷார்
டிசம்பர் 19,2016,11:54
business news
சேலம்:'தங்க நகை விற்பனையில், ஜன., 1 முதல் ஹால்மார்க் அளவை, ரிசர்வ் வங்கி குறைப்பு செய்துள்ளதால், தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளில், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, தங்கம், வெள்ளி, ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 சரிவு
டிசம்பர் 19,2016,11:32
business news
மும்பை : தங்கம் விலை இன்று(டிச.,19-ம் தேதி) சவரனுக்கு ரூ.32 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,666-க்கும், சவரனுக்கு ரூ.32 ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.73
டிசம்பர் 19,2016,10:39
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுவதால் ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் சரிவுடன் ஆரம்பமானது. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
Advertisement
பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம்
டிசம்பர் 19,2016,10:32
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி), மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 80.82 ...
+ மேலும்
வாலெட்கள் பயன்­பாட்டில் வரக்­கூ­டிய பிரச்­­னை என்ன?
டிசம்பர் 19,2016,05:32
business news
மொபைல் வாலெட்கள் பயன்­பாடு அதி­க­ரிக்கும் நிலையில், அவற்றை கையாளும் போது ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்­னைகள் எவை என்றும், அவற்­றுக்கு தீர்வு காண, முறை­யீடு செய்யும் வழி­மு­றை­களை ...
+ மேலும்
வேலையில் முன்­னேற…
டிசம்பர் 19,2016,05:30
business news
நீங்கள் படித்து முடித்­து­விட்டு, வேலை தேடு­ப­வ­ராக இருந்­தாலும் சரி, ஏற்­க­னவே நல்ல வேலையில் இருந்­தாலும் சரி, அல்­லது எந்த பாதையில் செல்­வது என குழப்­பத்­துடன், ஏதோ ஒரு வேலையில் ...
+ மேலும்
‘நெப்ட்’ மூலம் பணம் அனுப்­பு­வது எப்­படி?
டிசம்பர் 19,2016,05:28
business news
இணையம் மூல­மான பண பரி­வர்த்­தனை வச­தி­களில் ‘நெப்ட்’ வசதி அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக இருக்­கி­றது. தேசிய மின்­னணு நிதி பரி­வர்த்­தனை வசதி என்­பதன் சுருக்­கமே, நெப்ட் ...
+ மேலும்
1 லட்சம் பேருக்கு 20 ஏ.டி.எம்.,கள்
டிசம்பர் 19,2016,05:27
business news
இந்­தி­யாவில் ஒரு லட்சம் பேருக்கு 19.71 ஏ.டி.எம்.,கள் இருப்­ப­தாக சர்­வ­தேச நிதியம் (ஐ.எம்.எப்) தெரி­வித்­துள்­ளது. ஐ.எம்.எப்., அமைப்பு நடத்­திய நிதிச்­சேவை அணு­கும் ­தன்மை தொடர்­பான ஆய்வின் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff