பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62924.01 422.32
  |   என்.எஸ்.இ: 18618.05 118.70
செய்தி தொகுப்பு
ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரேஷன் கடை
ஜனவரி 21,2012,16:11
business news
சென்னை: அரசு மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ...
+ மேலும்
தென்காசி பகுதியில் மல்லி விலை வீழ்ச்சி
ஜனவரி 21,2012,15:47
business news

குற்றாலம்:தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி அதிக விளைச்சல் காரணமாக போதிய விலையில்லாததால் மல்லி பயிரிட்ட விவசாயிகள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர். தென்காசி மற்றும் அதன் ...

+ மேலும்
ஈரோடு கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் :ரூ. 14.90 லட்சத்தில் பணி ஆரம்பம்
ஜனவரி 21,2012,13:56
business news

ஈரோடு : மத்திய அரசு நிதியுதவியுடன், 14.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈரோடு மாவட்ட கால்நடை பெரு மருத்துவமனையை இடித்து, புதிய கட்டிடம் கட்டமைப்பு பணி துரிதமாக ...

+ மேலும்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு
ஜனவரி 21,2012,12:21
business news
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 20544 ஆக இருந்தது. இது இன்று 136 ரூபாய் உயர்ந்து 20680 ஆக உள்ளது. ஒரு கிராம் 22 ...
+ மேலும்
நாமக்கல்லில் குவியும் தர்ப்பூசணி பழம்: கிலோ ரூ.20க்கு விற்பனை
ஜனவரி 21,2012,10:24
business news

நாமக்கல்: நாமக்கல்லில், திண்டிவனம் தர்ப்பூசணிப் பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சீஸன் துவக்கம் என்பதால், அவற்றை மக்கள் ...

+ மேலும்
Advertisement
சிமெண்டு விலை உயரும் வாய்ப்பு
ஜனவரி 21,2012,10:09
business news

புதுடில்லி: சிமெண்டு விலை 50 கிலோ மூட்டைக்கு ரூ.9 உயரும் என பிரபல ஆய்வு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. இம்மாதம் முதல் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள கோல் இந்தியா நிறுவனத்தின் ...

+ மேலும்
அமெரிக்காவின் "கோடக்' நிறுவனம் திவால் நோட்டீஸ்
ஜனவரி 21,2012,09:52
business news

நியூயார்க்: புகழ் பெற்ற "கோடக்' புகைப்படக் கருவி (கேமரா) நிறுவனம், தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், திவால் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளது.அமெரிக்காவின் "கோடக்' நிறுவனம், ...

+ மேலும்
நடப்பு 2012ம் ஆண்டில்...இணைத்தல், கையகப்படுத்துதல் நடவடிக்கை சூடுபிடிக்கும்
ஜனவரி 21,2012,00:26
business news

புதுடில்லி,நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், நிறுவனங்களிடையிலான இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கை சூடு பிடிக்கும் என, ஆசியா பசிபிக் ஆலோசனை நிறுவனம் கருத்து ...

+ மேலும்
ஜி.எஸ்.எம்., மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 64 கோடி
ஜனவரி 21,2012,00:24
business news

புதுடில்லிசென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 64 @காடியாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு ...

+ மேலும்
கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம்தூத்துக்குடியில் அனல் மின் திட்டம்
ஜனவரி 21,2012,00:22
business news

சென்னை,கோல் அண்டு ஆயில் குழுமத்தைச் சேர்ந்த கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம், 5,200 கோடி ரூபாய் திட்ட செலவில், தூத்துக்குடியில், 1,200 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைத்து வருகிறது. ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff