பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62877.87 376.18
  |   என்.எஸ்.இ: 18603.9 104.55
செய்தி தொகுப்பு
அமெரிக்கா, ஆஸ்திரேலியா ‘விசா’ பிரச்னை; உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா முறையீடு
ஏப்ரல் 21,2017,23:56
business news
புதுடில்லி : ‘‘உலக நாடு­கள் வர்த்­த­கம் புரி­வ­தற்கு, விதி­மு­றை­கள் உள்­ளது போன்று, சேவை­கள் சார்ந்த வர்த்­தக நடை­மு­றைக்­கும், பொது விதி­களை வகுக்க, உலக வர்த்­தக அமைப்­பி­டம், இந்­தியா ...
+ மேலும்
ரூ.1,000 கோடி முதலீடு: ஹோண்டா நிறுவனம் திட்டம்
ஏப்ரல் 21,2017,23:55
business news
மும்பை : ஹோண்டா மோட்­டார் சைக்­கிள் அண்டு ஸ்கூட்­டர் இந்­தியா நிறு­வ­னம், கர்­நா­ட­கா­வில், 1,000 கோடி ரூபாய் முத­லீட்­டில், இருசக்­கர வாக­னங்­களை, ‘அசெம்­பிள்’ செய்­யும் ஆலையை அமைக்க ...
+ மேலும்
‘நிலையற்ற கொள்கைகளால் ஊசலாடும் உலக பொருளாதாரம்’
ஏப்ரல் 21,2017,23:54
business news
புதுடில்லி : ‘‘புதிய தலை­வர்­களின் நிலை­யற்ற கொள்­கை­கள், உலக பொரு­ளா­தா­ரத்தை அசைக்­கக் கூடிய வகை­யில் உள்ளன’’ என, ரிசர்வ் வங்கி முன்­னாள் கவர்­னர் ரகு­ராம் ராஜன் ...
+ மேலும்
நிறுவன வழக்கு: ‘செபி’ வலைதளத்தில் வெளியிட முடிவு
ஏப்ரல் 21,2017,23:53
business news
புதுடில்லி : பங்கு வர்த்­தக விதி­மு­றை­களை மீறும் நிறு­வ­னங்­கள் மீது, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ‘செபி’ நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது. இத்­த­கைய நிறு­வ­னங்­கள் மீதான ...
+ மேலும்
இரு­சக்­கர வாகன விற்­பனை நிறுத்­தம்; ஆட்டோ முக­வர்­கள் போராட்­டம்
ஏப்ரல் 21,2017,23:53
business news
மும்பை : பஞ்சாபில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், 200க்கும் மேற்பட்ட துணை முகவர்கள், புதிய, ‘பாரத் ஸ்டேஜ் – 4’ விதிமுறையால், தேங்கியுள்ள இருசக்கர வாகனங்களுக்கு, நஷ்ட ஈடு கேட்டு, மூன்றாவது ...
+ மேலும்
Advertisement
அசோக் லேலாண்டு நிறுவனத்தின் 3 நாள் சர்­வ­தேச கண்­காட்சி
ஏப்ரல் 21,2017,23:52
business news
சென்னை : அசோக் லேலாண்டு நிறுவனம், அதன் நவீன தொழில்நுட்பத்தை பறைசாற்றும் விதமாக, சென்னையில் மூன்று நாள் சர்வதேச கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதை, அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ...
+ மேலும்
ரிலையன்ஸ் – டி.சி.எஸ்., சந்தை மூலதனத்தில் போட்டி
ஏப்ரல் 21,2017,23:51
business news
மும்பை : ரிலை­யன்ஸ் – டி.சி.எஸ்., நிறு­வ­னங்­கள் இடையே, சந்தை மூல­த­னத்­தில் முத­லி­டம் பிடிக்க, கடும் போட்டா போட்டி நில­வு­கிறது.
நேற்று மதி­யம், பங்கு வர்த்­த­கத்­தின் இடையே, முகேஷ் ...
+ மேலும்
சர்க்கரையால் சரிந்த பங்குச்சந்தைகள்
ஏப்ரல் 21,2017,16:24
business news
மும்பை : இன்று காலையில் அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. உ.பி., கரும்புக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை ...
+ மேலும்
ஜியோ டிடிஎச் 6 மாத இலவச சேவையா?
ஏப்ரல் 21,2017,16:23
business news
புதுடில்லி : ஜியோ 4ஜி சேவைகளை தொடர்ந்து டிடிஎச் சேவைக்கான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ஜியோ டிடிஎச்-இல் 6 மாதங்களுக்கு இலவச சேவை பெற முன்பதிவு செய்யக் கோரும் லிங்க் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு
ஏப்ரல் 21,2017,10:46
business news
சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்ரல் 21) சிறிதளவு உயர்ந்து காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 ம், சவரனுக்கு ரூ.16 ம் உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff