செய்தி தொகுப்பு
உங்கள் பண திரைக்கதை என்ன? | ||
|
||
பணம் தொடர்பாக நாம் மேற்கொள்ளும் முடிவுகள், செயல்கள் மற்றும் செய்யத் தவறுபவை எல்லாமே பணம் தொடர்பான நமது நம்பிக்கைகள் அடிப்படையில் தான் அமைகின்றன என்கின்றனர் டெட் ... | |
+ மேலும் | |
காலாண்டு முடிவுகள் | ||
|
||
பவர்கிரிட் கார்ப்பரேஷன் லாபம் ரூ.1,801 கோடிபவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, 2016 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1,801.77 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. ... | |
+ மேலும் | |
வரும் 2022ம் ஆண்டிற்குள் இந்திய ரியல் எஸ்டேட் துறையில்7.50 கோடி வேலைவாய்ப்பு உருவாகும் | ||
|
||
புதுடில்லி:‘இந்தியாவின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறைகளில், வரும், 2022ம் ஆண்டிற்குள், 7.50 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என, கே.பி.எம்.ஜி.,ஆய்வறிக்கையில் கூறப்பட்டு ... | |
+ மேலும் | |
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் வளர்ச்சி | ||
|
||
மும்பை;தனியார் ஆயுள் காப்பீட்டுநிறுவனங்களின், தனிநபர் ஆண்டு பிரீமியம் வளர்ச்சி, கடந்த ஜூலையில், 13 சதவீதமாக உள்ளது என, கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ்நிறுவனத்தின் ... | |
+ மேலும் | |
ஓரிகான் எண்டர்பிரைசஸ்விற்பனை ரூ.318 கோடி | ||
|
||
ஓரிகான் எண்டர்பிரைசஸ், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11.27 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 14.17 கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
Advertisement
ஜஸ்ட் டயல்லாபம் ரூ.38 கோடி | ||
|
||
ஜஸ்ட் டயல் நிறுவனம், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 38.93 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 36.05 கோடி ரூபாயாக இருந்தது. ... | |
+ மேலும் | |
ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா செயல்பாட்டு வருவாய் 2,655 கோடி | ||
|
||
ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா வங்கி, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 609.91 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர இழப்பாக கொண்டு உள்ளது. இந்த வங்கி, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 140.37 ... | |
+ மேலும் | |
எஸ்கார்ட்ஸ்நிகர லாபம் 33.5 சதவீதம் உயர்வு | ||
|
||
எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின்முதலாவது காலாண்டு நிகர லாபம், 33.5 சதவீதம் உயர்ந்து, 47 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம், 35.20 கோடி ரூபாயாகஇருந்தது. ... | |
+ மேலும் | |
ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத்வருவாய் ரூ.3,530 கோடி | ||
|
||
ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 28.14 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 251.45 கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
இந்தியா சிமென்ட்ஸ்விற்பனை ரூ.1,202 கோடி | ||
|
||
இந்தியா சிமென்ட்சின் விற்பனை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1,202.49 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 1,221.29 கோடி ரூபாயாக இருந்தது. இதே ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|