பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62846.38 344.69
  |   என்.எஸ்.இ: 18598.65 99.30
செய்தி தொகுப்பு
தனியார் நிறுவனமாக டாடா சன்ஸ் மாறுவதை தடை செய்ய முடியாது; சைரஸ் மிஸ்திரி மனு மீது என்.சி.எல்.ஏ.டி., அதிரடி
ஆகஸ்ட் 24,2018,23:27
business news
புதுடில்லி : ‘டாடா சன்ஸ், தனி­யார் நிறு­வ­ன­மாக மாற்­றப்­ப­டு­வதை தடை செய்ய முடி­யாது’ என, என்.சி.எல்.ஏ.டி., எனப்­படும், தேசிய நிறு­வன சட்ட மேல்­மு­றை­யீட்டு தீர்ப்­பா­யம் ...
+ மேலும்
‘பொது துறை வங்கிகளுக்கு கூடுதல் சுதந்திரம் அவசியம்’
ஆகஸ்ட் 24,2018,23:25
business news
புதுடில்லி : ‘‘வாராக்கடன் உள்­ளிட்ட பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, தனி­யார் வங்­கி­க­ளுக்கு நிக­ராக, பொதுத் துறை வங்­கி­களை சுதந்­தி­ர­மாக செயல்­பட அனு­ம­திக்க வேண்­டும்,’’ என, பேங்க் ஆப் ...
+ மேலும்
டயர் நிறுவனங்கள் லாபம் குறையும்
ஆகஸ்ட் 24,2018,23:24
business news
மும்பை : கேர­ளா­வில் பெய்த பலத்த மழை­யால், டயர் தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­க­ளின் லாபம், 1.5 சத­வீ­தம் முதல், 2 சத­வீ­தம் வரை குறை­யும் என, கணிக்­கப்­ப­டு­கிறது.

கேர­ளா­வில் பெய்த பலத்த மழை ...
+ மேலும்
ரூபாய் மதிப்பு திடீர் மாற்றம்; நல்லது அல்ல: எஸ்.பி.ஐ.,
ஆகஸ்ட் 24,2018,23:24
business news
கோல்கட்டா : ‘‘டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்­பில், திடீ­ரென ஏற்­படும் அப­ரி­மி­த­மான ஏற்ற, இறக்­கம், நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு நல்­லது அல்ல,’’ என, எஸ்.பி.ஐ., பொரு­ளா­தார ஆலோ­ச­கர், ...
+ மேலும்
‘எல் அண்டு டி’ பொதுக்குழுவில் களேபரம்.. அடங்காத முதலீட்டாளர்கள்; பொறுமை இழந்த நாயக்
ஆகஸ்ட் 24,2018,23:23
business news
மும்பை : ‘எல் அண்டு டி’ நிறு­வ­னத்­தின் பொதுக்­குழு கூட்­டத்­தில், முத­லீட்­டா­ளர்­கள் கேட்ட கேள்­வி­க­ளால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

மருத்­து­வ­மனை :
இந்­நி­று­வ­னத்­தின், 73வது ஆண்டு ...
+ மேலும்
Advertisement
தேசிய உற்பத்தி திறன் 12வது உச்சி மாநாடு
ஆகஸ்ட் 24,2018,23:22
business news
சென்னை : ஐ.எம்.டி.எம்.ஏ., எனப்படும், இந்­திய இயந்­திர கருவி உற்­பத்­தி­யா­ளர்­கள் சங்­கத்­தின், தேசிய உற்­பத்­தித் திறன் உச்சி மாநாடு, சென்­னை­யில் நடை­பெற்­றது. இது, 12வது மாநாடு ஆகும்.

உச்சி ...
+ மேலும்
மாருதி வாடிக்கையாளர்களுக்கு பைக்கில் விரைந்து வந்து உதவி
ஆகஸ்ட் 24,2018,23:20
business news
புது­டில்லி : நாட்­டின் மிகப்­பெ­ரிய வாக­னங்­கள் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, மாருதி சுசூகி, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­காக புதிய சேவை ஒன்றை அறி­மு­கம் செய்­துள்­ளது.

பய­ணங்­க­ளின் போது ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு
ஆகஸ்ட் 24,2018,12:09
business news
சென்னை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஆக.,24) தங்கம் விலை சிறிதளவு உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாயும், சவரனுக்கு ரூ.8 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ...
+ மேலும்
ரூபாய் மதிப்பில் சரிவு : 70.24
ஆகஸ்ட் 24,2018,11:36
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் இடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ...
+ மேலும்
ஏற்ற, இறக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள்
ஆகஸ்ட் 24,2018,11:25
business news
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஆக.,24) பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கின. வங்கிகள், ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff