பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62932.18 430.49
  |   என்.எஸ்.இ: 18620.1 120.75
செய்தி தொகுப்பு
டாடா சன்ஸ் நிறு­வன தலைவர் சைரஸ் மிஸ்­திரி ‘திடீர்’ நீக்கம்
அக்டோபர் 24,2016,23:12
business news
மும்பை : டாடா சன்ஸ் நிறு­வன தலைவர் பத­வியில் இருந்து சைரஸ் மிஸ்­திரி அதி­ர­டி­யாக நீக்­கப்­பட்­டுள்ளார் ; ரத்தன் டாடா மீண்டும் தலை­வ­ரானார்.
டாடா குழு­மத்தை நிர்­வ­கிக்கும் டாடா சன்ஸ் ...
+ மேலும்
ஜவுளி ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க புதிய சந்­தை­களை ஈர்க்க மத்­திய அரசு திட்டம்
அக்டோபர் 24,2016,23:10
business news
புது­டில்லி : நாட்டின் ஜவுளி ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்கும் நோக்கில், புதிய சந்தை வாய்ப்­பு­களை கைப்­பற்ற, மத்­திய அரசு தீவிர முயற்­சியில் இறங்­கி­யுள்­ளது.
ஜவுளி ஏற்­று­மதி, 2015 – 16ம் ...
+ மேலும்
பங்­குச்­சந்தை பாது­காப்பை பலப்­ப­டுத்த ‘செபி’ முடிவு
அக்டோபர் 24,2016,23:10
business news
புது­டில்லி : பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ கணினி நாச­கா­ரர்­களால் பங்­குச்­சந்தைகள் பாதிக்­கப்­ப­டா­ம­லிருக்க, அவற்றின் பாது­காப்பை பலப்­ப­டுத்த முடிவு ...
+ மேலும்
‘அனை­வ­ருக்கும் வீடு’ திட்­டத்தால் பூட்டு விற்­பனை அதி­க­ரிக்கும்
அக்டோபர் 24,2016,23:09
business news
புது­டில்லி : மத்­திய அரசின், ‘அனை­வ­ருக்கும் வீடு’ திட்­டத்­தினால், பூட்டு விற்­பனை அமோ­க­மாக இருக்கும் என, கோத்ரெஜ் நிறு­வனம் மதிப்­பீடு செய்­துள்­ளது.
கோத்ரெஜ் லாக்கிங் நிறு­வனம், ...
+ மேலும்
சமையல் எரி­வாயு விற்­பனை; ரிலையன்ஸ் சோதனை முயற்சி
அக்டோபர் 24,2016,23:08
business news
புது­டில்லி : முகேஷ் அம்­பானி தலை­மை­யி­லான ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ், சோதனை அடிப்­ப­டையில், சமையல் எரி­வா­யுவின் சில்­லரை விற்­ப­னையில் கள­மி­றங்­கி­யுள்­ளது.
இந்­நி­று­வனம், ...
+ மேலும்
Advertisement
ஹங்­கேரி நாட்டில் தொழிற்­சாலை அப்­பல்லோ டயர்ஸ் அமைக்­கி­றது
அக்டோபர் 24,2016,23:08
business news
புது­டில்லி : அப்­பல்லோ டயர்ஸ், ஹங்­கேரி நாட்டில், டயர் தொழிற்­சா­லையை அமைத்து வரு­கி­றது.
அப்­பல்லோ டயர்ஸ், மோட்டார் வாக­னங்­க­ளுக்­கான டயர் உற்­பத்தி, விற்­ப­னையில் ஈடு­பட்டு ...
+ மேலும்
100 கோடி டாலர் வருவாய்; யுரேகா போர்ப்ஸ் திட்டம்
அக்டோபர் 24,2016,23:07
business news
புது­டில்லி : யுரேகா போர்ப்ஸ், 100 கோடி டாலர் வருவாய் ஈட்டும் நிறு­வ­ன­மாகஉரு­வெ­டுக்க திட்­ட­மிட்டு உள்­ளது.
யுரேகா போர்ப்ஸ், தண்ணீர் சுத்­தி­க­ரிப்பு மற்றும் காற்று சுத்­தி­க­ரிப்பு ...
+ மேலும்
ஜவுளி துறை­யிலும் இறங்க பதஞ்­சலி நிறு­வனம் முடிவு
அக்டோபர் 24,2016,23:06
business news
இந்துார் : பதஞ்­சலி நிறு­வனம், ஜவுளித் துறையில் கள­மி­றங்க முடிவு செய்­துள்­ளது.
யோகா குரு, பாபா ராம்­தே­வுக்கு சொந்­த­மா­னது பதஞ்­சலி நிறு­வனம். இந்­நி­று­வனம், ஆயுர்­வேதம், மூலிகை, ...
+ மேலும்
மீண்டும் டாடா குழும தலைவரானார் ரத்தன் டாடா
அக்டோபர் 24,2016,17:36
business news
மும்பை : டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் ரத்தன் டாடா தலைவராகியிருக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் டாடா. இந்த ...
+ மேலும்
100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்
அக்டோபர் 24,2016,15:59
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, வர்த்தகத்தை நிறைவு செய்தது. நிப்டி மீண்டும் 8700 புள்ளிகளுக்கு ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff