பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62846.38 344.69
  |   என்.எஸ்.இ: 18598.65 99.30
செய்தி தொகுப்பு
இந்திய அடிப்படை கட்டமைப்பு துறைக்கு 4.50 லட்சம் கோடி டாலர் தேவை
ஜூலை 26,2017,23:45
business news
புதுடில்லி : ‘ஆசி­யா­வில், சீனாவை அடுத்து இரண்­டா­வது மிகப்­பெ­ரிய சந்­தை­யாக திகழ, இந்­திய அடிப்­படை கட்­ட­மைப்பு துறைக்கு, 2040ல், 4.50 லட்­சம் கோடி டாலர் முத­லீடு தேவைப்­படும்’ என, ...
+ மேலும்
‘அன்னிய வர்த்தக கொள்கை ஏற்றுமதி வளர்ச்சிக்கு உதவும்’
ஜூலை 26,2017,23:43
business news
புது­டில்லி : ‘‘சீராய்வு செய்­யப்­படும் அன்­னிய வர்த்­தக கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில், ஏற்­று­மதி வளர்ச்­சிக்­கான நட­வ­டிக்­கை­கள் குறித்து, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை ...
+ மேலும்
கணக்கு காட்டாத நிறுவனங்கள்; தமிழகத்துக்கு 3வது இடம்
ஜூலை 26,2017,23:42
business news
புதுடில்லி : மத்­திய நிதித் துறை இணை­ய­மைச்­சர் சந்­தோஷ் குமார் கங்­வார், ராஜ்­ய­ச­பா­வில் கூறி­ய­தா­வது: கடந்த, 2016 – 17ம் வரி மதிப்­பீட்டு ஆண்­டில், ‘பான்’ கார்டு வைத்­தி­ருந்­தும், 6.83 லட்­சம் ...
+ மேலும்
கரன்சி நிலவரம்
ஜூலை 26,2017,23:41
business news
(26.07.17 மாலை 5:30 மணியளவில்)
நாடு பணம் இந்திய ரூபாயில்அமெரிக்கா டாலர் 64.36 ஐரோப்பா யூரோ
+ மேலும்
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
ஜூலை 26,2017,23:40
business news
நாங்­கள், எங்­க­ளது பொருட்­களை விற்று தரு­வ­தற்கு முக­வர்­களை வெளி மாநி­லத்­தில் வைத்­துள்­ளோம். எங்­க­ளது முக­வர்­க­ளுக்கு, விற்­ப­னைக்­காக பொருட்­களை அனுப்பி வைத்­தால், அதற்­கும், ...
+ மேலும்
Advertisement
10 ஆயிரம் புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த நிப்டி
ஜூலை 26,2017,16:57
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று(ஜூலை 25) முதன்முறையாக நிப்டி 10 ஆயிரம் புள்ளகளை எட்டியபோதும், வர்த்தகம் முடியும் போது அது நிலைக்கவில்லை. ஆனால் இன்று(ஜூலை 26) 10 ஆயிரம் புள்ளிகளுடன் ...
+ மேலும்
தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.96 சரிவு
ஜூலை 26,2017,16:48
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஜூலை 26-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,709-க்கும், சவரனுக்கு ரூ.96 ...
+ மேலும்
அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
ஜூலை 26,2017,12:45
business news
புதுடில்லி : ரூ.2000 நோட்டுக்களைத் தொடர்ந்து ரூ.200 நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. புதிய ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் ரூ.200 ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு
ஜூலை 26,2017,12:43
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஜூலை 26-ம் தேதி) காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,711-க்கும், சவரனுக்கு ரூ.80 ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.43
ஜூலை 26,2017,11:44
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff