பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62846.38 344.69
  |   என்.எஸ்.இ: 18598.65 99.30
செய்தி தொகுப்பு
கடைசி நேரத்தில் சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தைகள்
ஏப்ரல் 29,2016,16:06
business news
மும்பை : கடந்த 3 நாட்களாக சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள், இன்றைய வர்த்தக நேர இறுதியில் சிறிதளவு உயர்ந்து, சரிவிலிருந்து மீண்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 உயர்வு
ஏப்ரல் 29,2016,15:57
business news
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.272 அதிகரித்துள்ளது. இதே போன்று பார்வெள்ளி விலையும் ரூ.900 அதிகரித்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண ...
+ மேலும்
அதிக சம்பளம் தரும் அமெரிக்க நிறுவனவங்கள் பட்டியல் வெளியீடு
ஏப்ரல் 29,2016,15:35
business news
நியூயார்க் : 2016ம் ஆண்டில் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் 25 முன்னணி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கிளாஸ்டோர் என்ற வேலைவாய்ப்பு இணையதளம், 2015ம் ஆண்டு மார்ச் 30ம் ...
+ மேலும்
சவரன் ரூ.23,000 ஐ நெருங்குகிறது தங்கம் விலை
ஏப்ரல் 29,2016,11:35
business news
சென்னை : ஏப்ரல் மாதம் மற்றும் வாரத்தின் கடைசி நாளான இன்று (ஏப்ரல் 29) காலை நேர வர்த்தகத்தின் போது தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.39ம், சவரனுக்கு ரூ.312 ...
+ மேலும்
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு
ஏப்ரல் 29,2016,10:09
business news
மும்பை : ஏப்ரல் மாதத்தின் இறுதி வர்த்தக நாளான இன்றும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகள் ...
+ மேலும்
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.66.45
ஏப்ரல் 29,2016,09:56
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ( ஏப்ரல் 29, காலை 9 மணி நிலவரம்) ...
+ மேலும்
சீனாவில் இருந்து... இந்­தி­யாவில் இறக்­கு­ம­தி­யாகும் 50 சத­வீத மின்­னணு சாத­னங்கள்
ஏப்ரல் 29,2016,06:09
business news
புது­டில்லி : ‘‘இந்­தி­யாவின் மின்­னணு மற்றும் தொலைத் தொடர்பு சாத­னங்கள் இறக்­கு­தியில், சீனாவின் பங்கு, 50 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக உள்­ளது,’’ என, மத்­திய தொலைத் தொடர்பு துறை ...
+ மேலும்
உணவு துறையில் முத­லீடு: பிரிட்டன் விருப்பம்
ஏப்ரல் 29,2016,06:09
business news
புது­டில்லி : ’மத்­திய அரசு, கொள்கை சீர்­தி­ருத்­தங்­களை அமல்­ப­டுத்­தினால், இந்­திய உணவு பொருட்கள் வினி­யோக துறையில், பிரிட்டன் நிறு­வ­னங்கள் அதிக அளவில் முத­லீடு செய்ய முன்­வரும்’ என, ...
+ மேலும்
‘டுகாஸ் எக்ஸ்1’ ஸ்மார்ட்போன் ரூ.888 விலையில் அறி­மு­க­ம்
ஏப்ரல் 29,2016,06:08
business news
புது­டில்லி : சமீ­பத்தில், ரிங்­கிங்பெல்ஸ் நிறு­வனம், 251 ரூபாய் விலையில், ‘பிரீடம் 251’ என்ற, ஸ்மார்ட்போன் சாத­னத்தை விற்க உள்­ள­தாக விளம்­ப­ரப்­ப­டுத்தி, சர்ச்­சையில் சிக்­கி­யது. ...
+ மேலும்
விற்­ப­னைக்கு பிந்­தைய சேவை; டி.வி.எஸ்., மோட்டார் முத­லிடம்
ஏப்ரல் 29,2016,06:06
business news
சென்னை : வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, சிறந்த சேவை வழங்­கு­வதில், டி.வி.எஸ்., மோட்டார் முத­லிடம் வகிக்­கி­றது என, ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது. ஜே.டி., பவர் நிறு­வனம், இந்­தி­யாவில் இரு சக்­கர வாகன ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff