பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62846.38 344.69
  |   என்.எஸ்.இ: 18598.65 99.30
செய்தி தொகுப்பு
சிண்டிகேட் பேங்கிற்கு புதிய சி.இ.ஓ., மெல்வின் ரெகோ பதவியேற்பு
ஜூலை 04,2017,23:59
business news
பெங்­க­ளூரு : இந்­தி­யா­வில் உள்ள, மிக பழ­மை­யான வங்­கி­களில் ஒன்­றும், பொதுத் துறை வங்­கி­யு­மான, சிண்­டி­கேட் வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் தலைமை செயல் அதி­கா­ரி­யாக, மெல்­வின் ...
+ மேலும்
‘மாற்றுத்திறனாளி சாதனங்களுக்கு ஜி.எஸ்.டி., 5 சதவீதம் தான்’
ஜூலை 04,2017,23:57
business news
புதுடில்லி : மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: மாற்­றுத்திற­னா­ளி­கள், நோயா­ளி­கள், முதி­யோர் ஆகி­யோர் பயன்­படுத்­தும் சாத­னங்­கள், பொருட்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்கு, 5 ...
+ மேலும்
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
ஜூலை 04,2017,23:56
business news
இடம் வாட­கைக்கு விடும் போது, அந்த வாட­கைக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டுமா?– ராகினி, சென்னைவணி­கம் சார்ந்த பய­னா­ளிக்கு (வியா­பார நிறு­வ­னம், கடை­கள்) நடத்­து­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­பட்­டால், ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 சரிவு
ஜூலை 04,2017,17:38
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 4-ம் தேதி) சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,724-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன
ஜூலை 04,2017,17:28
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த நான்கு நாட்களாக உயர்வை சந்தித்த நிலையில் இன்றைய வர்த்தகம் சிறு சரிவுடன் முடிந்தன.
முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததால் இன்றைய வர்த்தகமும் ...
+ மேலும்
Advertisement
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.79
ஜூலை 04,2017,11:09
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம்
ஜூலை 04,2017,11:04
business news
மும்பை : ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 4-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை ...
+ மேலும்
காமராஜர் துறைமுகத்தை தனியார்மயமாக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எதிர்ப்பு
ஜூலை 04,2017,05:03
business news
புது­டில்லி : சென்னை அருகே, எண்­ணுா­ரில் அமைந்­துள்ள காம­ரா­ஜர் துறை­மு­கத்தை, தனி­யா­ருக்கு தாரை வார்க்­கும், ‘நிடி ஆயோக்’ அமைப்­பின் திட்­டத்­திற்கு, கப்­பல் போக்­கு­ வ­ரத்து துறை ...
+ மேலும்
டி.வி.எஸ்., – போர்டு வாகனங்கள் விலை குறைப்பு
ஜூலை 04,2017,05:01
business news
புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி அம­லா­னதை தொடர்ந்து, அத­னால் கிடைத்­துள்ள வரி ஆதா­யத்­தின் அடிப்­ப­டை­யில், கார் மற்­றும் இரு­சக்­கர வாக­ன நிறுவனங்­கள் போட்டி ...
+ மேலும்
இன்று பங்கு சந்தை பட்டியலில் நுழைகிறது ஜி.டி.பி.எல்., ஹாத்வே
ஜூலை 04,2017,04:59
business news
புதுடில்லி : கேபிள் ‘டிவி’ மற்­றும் பிராட்­பேண்டு சேவை­களை வழங்கி வரும், ஜி.டி.பி.எல்., ஹாத்வே நிறு­வ­னத்­தின் பங்­கு­கள், இன்று, மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff