பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62846.38 344.69
  |   என்.எஸ்.இ: 18598.65 99.30
செய்தி தொகுப்பு
பொது துறை வங்கிகளில் புதிய வாராக்கடன் பெருகவில்லை
பிப்ரவரி 08,2018,21:14
business news
புதுடில்லி : ‘‘பொதுத் துறை வங்­கி­களில், புதிய வாராக்­க­டன் பெரு­க­வில்லை,’’ என, பிர­த­ம­ரின் பொரு­ளா­தார ஆலோ­சனை குழு தலை­வர், பிபேக் தெப்­ராய் தெரி­வித்து உள்­ளார்.

‘நடப்பு, 2017 – -18ம் ...
+ மேலும்
மெய்நிகர் கரன்சிகள் ஒரு மோசடி: உலக வங்கி தலைவர்
பிப்ரவரி 08,2018,21:12
business news
புதுடில்லி : ‘‘வலை­த­ளங்­களில் புழங்­கும், ‘பிட்­கா­யின்’ போன்ற மெய்­நி­கர் கரன்­சி­களின் பரி­வர்த்­த­னை­கள், ‘பொன்ஸி’ எனப்­படும், மோசடி திட்­டங்­கள் போன்­றவை,’’ என, உலக வங்கி தலை­வர், ஜிம் ...
+ மேலும்
ஆண்டு விற்றுமுதல் அடிப்படையில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிப்பு
பிப்ரவரி 08,2018,21:11
business news
புதுடில்லி : டில்­லி­யில் நடை­பெற்ற மத்­திய அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களை, அவற்­றின் ஆண்டு விற்­று­மு­தல் அடிப்­ப­டை­யில் வகைப்ப­டுத்­தும் ...
+ மேலும்
இந்தியாவின் வாகன துறையில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம்
பிப்ரவரி 08,2018,21:09
business news
கிரேட்டர் நொய்டா : அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ‘கிளீவ் லேண்டு’ நிறு­வ­னம், இந்­தி­யா­வில், ஏஸ் மற்­றும் மிஸ்­பிட் என்ற இரண்டு மாடல்­களில், நான்கு வகை­யான இரு­சக்­கர வாக­னங்­களை ...
+ மேலும்
அறிவுசார் சொத்துரிமை குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்
பிப்ரவரி 08,2018,21:08
business news
புதுடில்லி : சர்­வ­தேச அள­வில், 50 நாடு­களின் அறி­வு­சார் சொத்­து­ரிமை குறி­யீட்­டில், இந்­தியா, 44வது இடத்­திற்கு முன்­னேறி உள்­ளது.

கடந்த ஆண்டு, 45 நாடு­களில், 8.4 புள்­ளி­க­ளு­டன், இந்­தியா, ...
+ மேலும்
Advertisement
330 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்
பிப்ரவரி 08,2018,15:59
business news
மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட உயர்வின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று (பிப்.,08) நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. வர்த்தக நேர துவக்கத்தின் போது சிறிய அளவில் ...
+ மேலும்
மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் தொடர் சரிவு
பிப்ரவரி 08,2018,15:43
business news
சென்னை : காலையில் சவரனுக்கு ரூ.232 குறைந்த குறைந்த தங்கம் விலை, மாலையில் மேலும் குறைந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2858 ஆகவும், 10 ...
+ மேலும்
விரைவில் ரூ.500 க்கு 4ஜி ஸ்மார்ட்போன்
பிப்ரவரி 08,2018,15:05
business news
மும்பை : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.1500 என்ற மிகக் குறைந்த விலையில் 4ஜி ஃபியுச்சர் போனை அறிமுக செய்துள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களை கவருவதற்காக மாதத்திற்கு ரூ.49 என்ற கட்டணத்தில் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு
பிப்ரவரி 08,2018,11:17
business news
சென்னை : தங்கம் விலையில் இன்று (பிப்.,8) அதிரடி விலை சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 ம், கிராமுக்கு ரூ.29 ம் குறைந்துள்ளன. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 ...
+ மேலும்
ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் ஹோன்டா ஆக்டிவா 5ஜி அறிமுகம்
பிப்ரவரி 08,2018,10:29
business news
புதுடில்லி : ஹோன்டா நிறுவனத்தின் ஆக்டிவா 5ஜி ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நிறங்களில், எல்இடி ஹெட்லைட் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களுடன் புதிய ஆக்டிவா 5ஜி ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff