பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62846.38 344.69
  |   என்.எஸ்.இ: 18598.65 99.30
செய்தி தொகுப்பு
பங்குசந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 167 புள்ளிகள் சரிந்தது!
மே 27,2014,17:33
business news
மும்பை : முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால், இந்திய பங்குசந்தைகள் நாள் முழுக்க இன்று(மே 27ம் தேதி) சரிவுடனேயே முடிந்தன. கடந்த மூன்று நாட்களில் இந்திய பங்குசந்தைகள் 419 ...
+ மேலும்
மலிவுவிலை கடைகளில் 3,500 டன் காய்கறி விற்பனை
மே 27,2014,14:57
business news
சென்னை மற்றும் கோவையில் இயங்கும், அரசு மலிவுவிலை கடைகளில், இதுவரை, 3,500 டன் காய்கறி விற்பனையாகி உள்ளது. தமிழகத்தில், வெளிச்சந்தையில், காய்கறி விலை கடுமையாக உயர்ந்தது. இதை கட்டுப்படுத்த, ...
+ மேலும்
அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம்
மே 27,2014,13:03
business news
கோல்கட்டா: சில ஆண்டுகளுக்கு முன்வரை, அதிகார வர்க்கத்தின் அடையாளமாகவும், இந்திய சாலைகளின் ராஜாவாகவும் திகழ்ந்த, அம்பாசிடர் கார்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக, இந்துஸ்தான் ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.16 அதிகரிப்பு
மே 27,2014,11:56
business news
சென்னை : தங்கம் விலை இன்று(மே 27ம் தேதி) சவரனுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,648-க்கும், சரவனுக்கு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது - ரூ.59.04
மே 27,2014,10:25
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளான நேற்று(மே 26ம் தேதி) ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று(மே 27ம் தேதி) மேலும் 33 காசுகள் சரிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், ...
+ மேலும்
Advertisement
சென்செக்ஸ் 160 புள்ளிகள் சரிந்தது
மே 27,2014,10:12
business news
மும்பை : கடந்த ஒருவார காலமாக உச்சத்தில் இருந்த இந்திய பங்குசந்தைகள் நேற்று மாலை முதல் சரிவை சந்தித்து வருகின்றன. மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதால் நேற்று வரை அந்நிய ...
+ மேலும்
ஏற்ற, இறக்­கத்தில் பங்கு வர்த்­தகம்
மே 27,2014,01:31
business news
மும்பை:நாட்டின் பங்கு வர்த்­தகம், வாரத்தின் துவக்க தின­மான நேற்று, அதிக ஏற்ற இறக்­கத்­துடன் காணப்­பட்­டது.புதிய பிர­த­ம­ராக நரேந்­திர மோடி பத­வி­யேற்­பதை முன்­னிட்டு, ஒரு கட்­டத்தில், ...
+ மேலும்
புதிய அர­சுக்கு ரூ.1 லட்சம் கோடி மானிய சுமை:மன்­மோகன் சிங் அரசு விட்டுச் சென்ற நிலுவை
மே 27,2014,01:29
business news
புது­டில்லி:முந்­தைய ஐ.மு., அரசு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதி­க­மான மானியச் சுமையை, பிர­தமர் மோடி தலை­மை­யி­லான, பா.ஜ., அர­சுக்கு விட்டுச் சென்­றுள்­ளது.இது, புதிய நிதி­ய­மைச்­ச­ர் அருண் ...
+ மேலும்
பி.எப்., தீர்வில் ஏற்­படும் தாமதம்:ஆணையர் ஊதி­யத்­திற்கு பாதகம்
மே 27,2014,01:28
business news
புது­டில்லி:தொழி­லாளர் வருங்­கால வைப்பு நிதியம் (இ.பி.எப்.ஓ.,), வருங்­கால வைப்பு நிதி, ஓய்­வூ­தியம் சார்ந்த கோரிக்­கை­க­ளுக்கு, தீர்வு காண்­ப­தற்­கான காலத்தை, 30 நாட்­களில் இருந்து, 20 ...
+ மேலும்
மோடியால் அன்­னியமுத­லீடு இரு ­ம­டங்­காகும்
மே 27,2014,01:27
business news
புது­டில்லி:மோடி தலை­மை­யி­லான அரசு, பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தங்­களை சிறப்­பாக மேற்­கொள்ளும் என்ற எதிர்ப்பு கார­ண­மாக, இந்­தி­யாவில் அண்­மைக்­கா­ல­மாக அன்­னிய முத­லீடு அதி­க­ரித்து ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff