பங்குச்சந்தை பி.எஸ்.இ: 63142.96 350.08
  |   என்.எஸ்.இ: 18726.4 127.40
செய்தி தொகுப்பு
மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் குறைவு
ஜூன் 28,2018,16:28
business news
சென்னை : காலையில் சிறிது உயர்ந்த தங்கம் விலை, மாலையில் சிறிது குறைந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2921 ஆகவும், 10 கிராம் (24 காரட்) ...
+ மேலும்
179 புள்ளிகள் சரிவுடன் ஜூன் மாத வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
ஜூன் 28,2018,16:23
business news
மும்பை : அமெரிக்கா- சீனா இடையேயான ஏற்பட்டுள்ள வர்த்தக பதற்ற நிலையாலும், கச்சா விலை தொடர்ந்து உயர்ந்ததாலும் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு
ஜூன் 28,2018,11:47
business news
சென்னை : தங்கம் விலையில் இன்றும் விலை உயர்வே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 ம், கிராமுக்கு ரூ.3 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண ...
+ மேலும்
ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி : சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
ஜூன் 28,2018,11:39
business news
மும்பை : சர்வதேச சந்தையில் வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 69 ஐ எட்டியது
ஜூன் 28,2018,10:20
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் ...
+ மேலும்
Advertisement
முதலீட்டை உடனே திரும்ப பெறுங்கள்: ஜெப்பே
ஜூன் 28,2018,00:15
business news
புது­டில்லி : இந்­தி­யா­வின் பிர­ப­ல­மான, கிரிப்­டோ­க­ரன்சி எக்ஸ்­சேஞ்ச் ஆன, ஜெப்பே, அவ­சர அறி­விப்பு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. தங்­கள் முத­லீட்டை ரூபா­யாக திரும்ப பெற்­றுக்­கொள்ள ...
+ மேலும்
ஏற்றுமதியாளருக்கு ரூ.340 கோடி சலுகை; சுங்க வரி இணை கமிஷனர் தகவல்
ஜூன் 28,2018,00:14
business news
திருப்பூர் : ‘‘நடப்பு நிதி­யாண்­டில், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, 340 கோடி ரூபாய் சலுகை தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது,’’ என, சுங்க வரி இணை கமி­ஷ­னர் தெரி­வித்­தார்.

திருப்­பூர், ...
+ மேலும்
‘மைண்டு டிரீ’ நிறுவனர் பங்குகள் விற்பனை
ஜூன் 28,2018,00:13
business news
புது­டில்லி : தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான, ‘மைண்­டு­ டிரீ’ நிறு­வ­னத்­தின் நிறு­வ­னர்­கள், அந்­நி­று­வ­னத்­தில், தங்­க­ளுக்கு இருக்­கும் பங்­கு­களை விற்­கும் முயற்­சி­யில் இறங்கி ...
+ மேலும்
சென்னையில், ரூ.850 கோடியில் கார் உதிரிபாக உற்பத்தி பிரிவு
ஜூன் 28,2018,00:12
business news
‘கியா’ மோட்­டார் நிறு­வ­னத்­துக்கு உதி­ரி­பா­கம் சப்ளை செய்­யும், முக்­கிய நிறு­வ­ன­மான, ‘மண்டோ இந்­தியா’ 850 கோடி ரூபா­யில், மீண்­டும் ஒரு புதிய உற்­பத்தி பிரிவை, சென்­னை­யில் துவங்க ...
+ மேலும்
மூன்றாம் தரப்பு தணிக்கை தயாராகும் ஜி.எஸ்.டி.என்., நிறுவனம்
ஜூன் 28,2018,00:10
business news
புது­டில்லி : சரக்கு மற்­றும் சேவை வரியை நிர்­வ­கிக்­கும் நிறு­வ­ன­மான, ஜி.எஸ்.டி.என்., அதன் மென்­பொ­ருளை, மூன்­றாம் தரப்பு தணிக்­கைக்கு உட்­ப­டுத்த இருப்­ப­தாக, அதன் தலைமை செயல் அதி­காரி, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff