பங்குச்சந்தை பி.எஸ்.இ: 63142.96 350.08
  |   என்.எஸ்.இ: 18726.4 127.40
செய்தி தொகுப்பு
மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு
செப்டம்பர் 28,2017,16:22
business news
சென்னை : காலையில் சிறிது குறைந்த தங்கம் விலை, மாலையில் மேலம் சரிவடைந்துள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் ...
+ மேலும்
சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
செப்டம்பர் 28,2017,16:14
business news
மும்பை : துவக்கம் முதல் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகளில், பிற்பகலிலும் சரிவே தொடர்ந்தது. இருப்பினும் கடைசி நேர வர்த்தகத்தில் அனைத்து துறைகளைச் சேர்ந்த பெரும்பாலான ...
+ மேலும்
3ஜி கனெக்டிவிட்டி கொண்ட நோக்கியா 3310 அறிமுகம்
செப்டம்பர் 28,2017,16:06
business news
புதுடில்லி : எச்எம்டி குளோபல் நிறுவனம் 3ஜி வசதி கொண்ட நோக்கியா 3310 மொபைல் போனினை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக ஆஸ்திரேலிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 3ஜி நோக்கியா 3310 அதன்பின் ...
+ மேலும்
இந்தியாவில் 20 லட்சம் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை
செப்டம்பர் 28,2017,16:01
business news
புதுடில்லி : டி.வி.எஸ். ஜூப்பிட்டர் விற்பனையில் இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் வெளியான நான்கே ஆண்டுகளில் 20 லட்சம் பேர் டி.வி.எஸ். ஜூப்பிட்டரை வாங்கியுள்ளனர். ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு
செப்டம்பர் 28,2017,11:21
business news
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று (செப்.,28) விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 ம், கிராமுக்கு ரூ.14 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ...
+ மேலும்
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு ; 65.82
செப்டம்பர் 28,2017,10:37
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர ...
+ மேலும்
சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்
செப்டம்பர் 28,2017,10:08
business news
மும்பை : சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருவதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர ...
+ மேலும்
‘4வது தொழில் புரட்சி உருவாகி உள்ளது இந்தியா வாய்ப்பை தவறவிட கூடாது’ - இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு
செப்டம்பர் 28,2017,05:42
business news
புதுடில்லி, செப். 28–‘‘அடுத்த ஓராண்­டில், ‘2ஜி’ தொழில்­நுட்ப வச­தியை விஞ்­சும் வகை­யில், ‘4ஜி’ வளர்ச்சி இருக்­கும்,’’ என, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் தலை­வர், முகேஷ் அம்­பானி தெரி­வித்து ...
+ மேலும்
அன்மோல் அம்பானி கன்னி பேச்சு
செப்டம்பர் 28,2017,05:40
business news
மும்பை : மும்­பை­யில், அனில் அம்­பா­னி­யின், ரிலை­யன்ஸ் குழு­மத்­தின் ஆண்டு பொதுக்­கூட்­டம், நேற்று நடந்­தது. அதில், அன்­மோல் அம்­பானி, தன் பெற்­றோர், அனில் அம்­பானி, டினா முனிம் ...
+ மேலும்
பொருளாதார போட்டித்திறன்: இந்தியாவுக்கு 40வது இடம்
செப்டம்பர் 28,2017,05:40
business news
புதுடில்லி, செப். 28–உலக பொரு­ளா­தார குழு­ம­மான, டபிள்யு.இ.எப்., பொரு­ளா­தா­ரத்­தில், அதிக போட்­டித் திறன் உள்ள நாடு­களின் பட்­டி­யலை வெளி­யிட்டு உள்­ளது.அதில், 2016ல், 39வது இடத்­தில் இருந்த ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff