பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62846.38 344.69
  |   என்.எஸ்.இ: 18598.65 99.30
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்தை தொட்டன
மே 29,2017,17:57
business news
மும்பை : கடந்த வெள்ளியன்று இந்திய பங்குச்சந்தைகளில், சென்செக்ஸ் 31,028.21 புள்ளிகளும், நிப்டி 9,595.10 புள்ளிகளும் எட்டி புதிய உச்சத்தை எட்டிய நிலையில் இன்று(மே 29-ம் தேதி) வர்த்தகவாரத்தின் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 சரிவு
மே 29,2017,17:22
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,783-க்கும், சவரனுக்கு ரூ.16 சரிந்து ...
+ மேலும்
ரூ.315 கோடிக்கு விற்பனை : கோ - ஆப்டெக்ஸ் சாதனை
மே 29,2017,12:18
business news
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 1935ல், கோ - ஆப் டெக்ஸ் நிறுவனத்தை, தமிழக அரசு துவக்கியது. மாநிலம் முழுவதும், 200 விற்பனையகங்கள் உள்ளன. இவற்றில், தனியார் விற்பனை மையங்களுக்கு இணையாக, ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.57
மே 29,2017,10:47
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக இருக்கும் நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் ...
+ மேலும்
பங்குச்சந்தைகளில் சரிவு
மே 29,2017,10:41
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகியுள்ளன. வர்த்தகவாரத்தின் முதல்நாளான இன்று(மே 29-ம் தேதி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 158.31 புள்ளிகள் சரிந்து ...
+ மேலும்
Advertisement
உங்கள் நிதி வாழ்க்கை எளி­மை­யாக இருக்­கட்டும்!
மே 29,2017,05:10
business news
மற்­ற­வர்கள் செய்­வதை பார்த்து, அதே போல செய்ய வேண்டும் எனும் நிர்ப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­திக்­ கொள்ளும் நிதி அழுத்தம், பொரு­ளா­தார நோக்கில் பாதிப்பை உண்­டாக்கும்.

கோடை விடு­மு­றையை ...
+ மேலும்
பேமென்ட் வங்­கிகள் ஒரு ஒப்­பீடு
மே 29,2017,05:09
business news
டிஜிட்டல் வாலெட் சேவை நிறு­வ­ன­மான பேடிஎம், பேமென்ட் வங்­கியை துவக்­கி­யுள்­ளது. ஏற்­க­னவே ஏர்டெல் மற்றும் இந்­தியா போஸ்ட் சார்பில் பேமென்ட் வங்கி துவக்­கப்­பட்­டுள்ள நிலையில், இந்த ...
+ மேலும்
ஆயுள் காப்­பீடு மீது கடன் பெற முடி­யுமா?
மே 29,2017,05:08
business news
அவ­ச­ர­மாக பணம் தேவைப்­படும் சூழலில், கையில் பணம் இல்­லாத நிலையில், பல­வி­த­மான கடன் வச­தி­களை நாடலாம். தங்­கத்தை அட­மானம் வைத்து கடன் பெறலாம்; வைப்பு நிதி போன்ற சில முத­லீ­டுகள் மீதும் ...
+ மேலும்
ஓய்­வு­கால நிதிக்­கான தேவை அதி­க­ரிப்பு
மே 29,2017,05:07
business news
ஓய்­வு­கால நிதி இடை­வெளி இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் அதி­க­ரிக்க இருப்­ப­தாக உலக பொரு­ளா­தார அமைப்பு ஆய்­வ­றிக்கை தெரி­விக்­கி­றது.

ஒவ்­வொரு நாட்­டிலும், ஓய்வு பெற்­ற­வர்­க­ளுக்கு, ...
+ மேலும்
பணம் மட்­டுமே இலக்கு அல்ல!
மே 29,2017,05:06
business news
ஓயாமல் வேலை செய்து கொண்­டி­ருப்­பதை விட, அள­வோடு வேலை செய்து வாழ்க்­கையை ரசிக்கும் வகையில், ஓய்வு நேரத்தை கைவசம் வைத்­தி­ருக்க வேண்டும் என்­கிறார் டிம் பெரிஸ். இதற்கான வழி­களை, ‘தி போர் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff