பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62969.13 122.75
  |   என்.எஸ்.இ: 18633.85 35.20
சந்தையில் புதுசு
ஸ்மார்ட் போன் விற்பனை 8 கோடியை எட்டும்
ஜூன் 05,2014,23:44
business news
புதுடில்லி:நடப்பாண்டில், ஸ்மார்ட் போன் விற்பனை, 8.06 கோடியை எட்டும் என, ஐ.டீ.சி., ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஸ்மார்ட் போனின் விற்பனை வளர்ச்சி, ஆண்டுக்கு ...
+ மேலும்
இசூஸீ நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய பிக்-அப் டிரக் டிமேக்ஸ்-ஐ!
மே 29,2014,15:13
business news
உலகெங்கும் மிக அதிகமாக விற்பனையாகும் பிக்-அப் ட்ரக்குகளுள் ஒன்றான, டிமேக்ஸ் தொகுப்பினை, இந்தியாவிலேயே தயாரித்துள்ளது இசூஸீ நிறுவனம். சென்னையில், கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட ...
+ மேலும்
லெனோவா ஏ 680
மே 20,2014,14:00
business news
இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களில் இயங்கும் லெனோவா ஏ 680, அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பலர் விரும்பும் 3ஜி போனாக சந்தையில் உள்ளது. இதன் பரிமாணம் 145x73.5x10.8 மிமீ. எடை 165 கிராம். ...
+ மேலும்
நக­ரங்­களை குறி­வைக்கும் ஆப­ரண நிறு­வ­னங்கள்
ஏப்ரல் 30,2014,23:54
business news
சென்னை:இந்த ஆண்டு அட்­சய திரி­தி­யையின் போது, தங்க ஆப­ர­ணங்கள் விற்­பனை, சூடு பிடிக்­குமா என்­பது கேள்­விக்­குறியாகி­யுள்­ளது.நடப்­பாண்டில் அட்­சய திரி­தியை வெள்­ளிக்­கி­ழமை (நாளை) ...
+ மேலும்
விரலில் அடை­யாள மை: சலு­கையில் பொருட்கள்
ஏப்ரல் 25,2014,00:57
business news
சென்னை:மக்கள், தேர்­தலில் வாக்­க­ளிப்­பதை ஊக்­கு­விக்க, முன்­னெப்­போதும் இல்லாத அள­விற்கு, தேர்தல் ஆணையம், பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. ஓட்டு போடு­வது ஒவ்­வொ­ரு­வரின் கடமை ...
+ மேலும்
Advertisement
மே மாதத்தில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது மோட்டரோலா
ஏப்ரல் 20,2014,15:38
business news
புதுடில்லி : விலை குறைவாகவும், மெல்லிய வடிவமைப்பும் கொண்ட ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த மோட்டரோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மோட்டோ ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ...
+ மேலும்
சாம்சங் கேலக்ஸி எஸ் 5 ஒரு பார்வை!
ஏப்ரல் 08,2014,15:15
business news
வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்ட தன் சாம்சங் கேலக்ஸி எஸ் 5 புதிய மொபைல் போனைச் சென்ற வாரம் டில்லியில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முன்னதாக, இந்த போன், பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் ...
+ மேலும்
நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் போன் நோக்கியா எக்ஸ்!
மார்ச் 17,2014,13:50
business news
நோக்கியா நிறுவனம் தன் முதல் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை நோக்கியா எக்ஸ் என்ற பெயரில், சென்ற வாரம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து, பிப்ரவரியில் நடந்த உலக மொபைல் ...
+ மேலும்
சாம்சங் காலக்ஸி கிராண்ட் நியோ!
மார்ச் 11,2014,15:44
business news
சாம்சங் நிறுவனம் சென்ற வாரம் தன் காலக்ஸி கிராண்ட் நியோ மொபைல் போனின் (GTI9060) விலையை இந்தியாவில் அறிவித்தது. இந்த போன் தற்போது இணைய வர்த்தக தளங்களில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,901. 5 ...
+ மேலும்
எல்.ஜி.,யின் எல் சீரிஸில் 3 புதிய மொபைல்கள் அறிமுகம்
பிப்ரவரி 26,2014,14:59
business news
எல்..ஜி. மொபைல் போன் நிறுவனம், தன் எல் சிரீஸ் வரிசையில், புதியதாக மூன்று போன்கள் குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. L40, L70 மற்றும் L90 என இவை அழைக்கப்படுகின்றன. இவை ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff