கம்மாடிட்டி
முட்டை விலை இப்போதைக்கு கீழே இறங்காது:விலை உயர்வுக்கு காரணம் என்ன? | ||
|
||
தமிழகத்தில் முட்டை விலை ஒரே வாரத்தில், 50 காசு உயர்ந்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு விலை உயர்வு நீடிக்கும் என, முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். மழை, குறைந்த விளைச்சல் உள்ளிட்ட ... | |
+ மேலும் | |
உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பால் வேளாண் பொருட்கள் இறக்குமதி விரிவு | ||
|
||
புதுடில்லி:உள்நாட்டில் வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளதால், தானியங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பொருட்கள் இறக்குமதி விரிவடைந்துள்ளது. இறக்குமதி: இது குறித்து மத்திய ... |
|
+ மேலும் | |
வெங்காய விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி | ||
|
||
கோவை: தமிழகத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் கன மழை காரணமாக, வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் ... |
|
+ மேலும் | |
மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் கறிக்கோழி தீவனம் விலை உயர்வு | ||
|
||
நாமக்கல்: தமிழகத்தில், கோவை, பல்லடம், திருப்பூர் ஆகிய இடங்களில், அதிக அளவில் கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. அதற்கு அடுத்ததாக, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, திண்டுக்கல் ஆகிய ... | |
+ மேலும் | |
தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விலை ரூ.2.82 ஆக உயர்வு | ||
|
||
நாமக்கல்:தமிழகம்,கேரளாவில்,முட்டைவிலை,6 காசுகள் உயர்த்தப்பட்டு 282 காசுகளாக நிர்ணயம் செய் யப்பட் டுள்ளது.பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம்:சென்னை,282காசுகள்,பெங்களூரு,270காசுகள், மைசூரு, ... | |
+ மேலும் | |
Advertisement
வரும் நவம்பர் மாதத்திற்கு 19.15 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கீடு | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, வரும் நவம்பர் மாதத்திற்கு, பொது வினியோகத்திற்காக 19.15 லட்சம் டன் சர்க்கரையை ஒதுக்கீடு செய்துள்ளது. இது,நடப்பு அக்டோபர் மாதத்திற்கு ஒதுக்கீடு செய்திருந்ததை ... |
|
+ மேலும் | |
ஐ.டி.சி. நிறுவனம்நிகர விற்பனை ரூ.5,974 கோடி | ||
|
||
ஐ.டி.சி. நிறுவனம், நுகர் பொருள்கள் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் மாதத்துடன்முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 1,514 கோடி ... | |
+ மேலும் | |
ஏலக்காய் விலை உயரும் அபாயம் | ||
|
||
புதுடில்லி : பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏலக்காயின் தேவை அதிகரித்திருப்பதால் ஏலக்காய் விலை கிலோவிற்கு ரூ.6 முதல் ரூ.750.80 வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் இருந்து ... | |
+ மேலும் | |
« முதல் பக்கம் « முந்தய பக்கம்... 136 137 138 139
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|