ஐதராபாத் விமான நிலையத்தில் மை டி.வி.எஸ். கார் பழுதுபார்ப்பு சேவை | ||
|
||
சென்னை:டி.வி.எஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனம், ஜி.எம்.ஆர். ஐதராபாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 24 மணிநேர கார்பழுதுபார்ப்பு சேவையை ... |
|
+ மேலும் | |
மாருதி டீசல் கார்கள் விலை உயர்வு | ||
|
||
மாருதி சுசூகி நிறுவனம், இந்தியாவில் கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. தனது டீசல் கார்களின் விலையை ரூ.2,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளது. மாருதி சுசூகி நிறுவனம், ரிட்ஸ், ... | |
+ மேலும் | |
அசோக்லேலண்டு ஜான் டீர் நிறுவனம் கட்டுமான இயந்திர வாகனம் அறிமுகம் | ||
|
||
சென்னை:ஹிந்துஜா குழுமத்தைசேர்ந்த அசோக்லேலண்டு நிறுவனம், ஜான் டீர் நிறுவனத்துடன் இணைந்து, கட்டுமான இயந்திர வாகனங்கள் தயாரிப்பில் கள மிறங்கியுள்ளது. இதற்காக இரு நிறுவனங்களும் ... |
|
+ மேலும் | |
தள்ளுபடி விலையில் போர்டு பியஸ்டா கார் | ||
|
||
இந்தியாவில், அமெரிக்காவை சேர்ந்த போர்டு கார் நிறுவனம் கார் விற்பனையில் ஈடுட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஜூலை மாதம், புதிய பியஸ்டா காரை அறிமுகப்படுத்தியது. பெட்ரோல் மற்றும் டீசல் ... | |
+ மேலும் | |
சி.என்.ஜி., வசதி கொண்ட புதிய மாடல்களை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டம் | ||
|
||
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, சுற்றுசூழலுக்கு ஆபத்து விளைவிக்காத சி.என்.ஜி.,(கம்ப்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ்) வசதி கொண்ட மேலும் பல புதிய ... | |
+ மேலும் | |
2015ல் விற்பனையை இரட்டிப்பாக்க அனுபம் இண்டஸ்ட்ரீஸ் இலக்கு | ||
|
||
மும்பை : கிரேன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அனுபம் இண்டஸ்ட்ரீஸ், இந்த தனது வருமானத்தை ரூ.400 கோடியாக அதிகரிக்கவும், அடுத்த 3 ஆண்டுகளில் தனது விற்பனையை இரட்டிப்பாக்கவும் இலக்கு ... | |
+ மேலும் | |
பஜாஜ் ஆட்டோ தமிழகத்தில் வாகன விற்பனை அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தமிழகத்தில், சென்ற நவராத்திரி தொடங்கி தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை, சென்ற ஆண்டு இதே காலத்தை விட 32 சதவீதம் அதிகரித்து 17 ... |
|
+ மேலும் | |
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம்சர்வதேச வாகன விற்பனை 10 சதவீதம் வளர்ச்சி | ||
|
||
சென்னை:டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின், சர்வதேச வாகன விற்பனை (ஜாகுவர், லேண்ட் ரோவர் உட்பட), சென்ற அக்டோபர் மாதத்தில், 95 ஆயிரத்து 789ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில் ... |
|
+ மேலும் | |
நிசான் மோட்டார் இந்தியாஎஸ்.பீ.ஐ.யுடன் வர்த்தக கூட்டு | ||
|
||
சென்னை:நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன், வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ... |
|
+ மேலும் | |
பஜாஜ் ஆட்டோ நிறுவனம்சிறிய கார் ஜனவரியில் அறிமுகம் | ||
|
||
இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், ஈடுபட்டு வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கார் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனம் தயாரித்து வரும் சிறிய கார், ... |
|
+ மேலும் | |
« முதல் பக்கம் « முந்தய பக்கம்... 178 179 180 181 182 183 184 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|