பங்குச்சந்தை பி.எஸ்.இ: 53084.96 57.99
  |   என்.எஸ்.இ: 15801.95 2.85
சந்தையில் புதுசு
‘ரீசார்ஜ்’ செய்ய இயலாதவர்களுக்கு ‘ரிலையன்ஸ் ஜியோ’ சலுகை
மே 14,2021,20:38
business news
புதுடில்லி:கொரோனா இரண்டாவது அலை பரவிஇருக்கும் நிலையில், ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு, இலவச அழைப்புகளுக்கான சலுகையை அறிவித்துள்ளது.

இதற்காக இந்நிறுவனம், ...
+ மேலும்
'ஸ்மார்ட்போன் சந்தை 18 சதவீதம் வளர்ச்சி
மே 12,2021,21:00
business news
புதுடில்லி:நாட்டின், 'ஸ்மார்ட்போன்' சந்தை, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், 18 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை பெற்றுள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனமான, ஐ.டி.சி., தெரிவித்துள்ளது.

ஐ.டி.சி., ...
+ மேலும்
பிக்பாஸ்கெட்டை கையகப்படுத்த டாடா நிறுவனத்திற்கு அனுமதி
ஏப்ரல் 29,2021,21:13
business news
புதுடில்லி:டாடா குழுமம், பிக்பாஸ்கெட் நிறுவனத்தின், 64.3 சதவீத பங்குகளை கையகப் படுத்துவதற்கு, இந்திய சந்தை போட்டி ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது.

டாடா குழுமம், ‘ஆன்லைன்’ மளிகை ...
+ மேலும்
எலான் மஸ்க்:இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவை
ஏப்ரல் 13,2021,19:09
business news
புதுடில்லி:உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் சேவை குறித்து, இந்திய தொலைதொடர்பு துறை, தீவிர ...
+ மேலும்
விளம்பர வணிகத்திலும் நுழைந்தது ‘ஏர்டெல்’
பிப்ரவரி 24,2021,21:13
business news
புதுடில்லி:‘பார்தி ஏர்டெல்’ நிறுவனம், விளம்பர வணிகத்திலும் கால்பதிப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக, இந்நிறுவனம், ‘ஏர்டெல் விளம்பரங்கள்’ எனும் புதிய விளம்பர தொழில்நுட்ப வணிகத்தை, ...
+ மேலும்
Advertisement
‘பிக்பாஸ்கெட்’டை வாங்குகிறது ‘டாடா’
பிப்ரவரி 17,2021,21:28
business news
புதுடில்லி:‘டாடா’ குழுமம், ஆன்லைன் மளிகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், ‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தின், 68 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.

இது குறித்து, ‘டாடா’குழும அதிகாரி ஒருவர் ...
+ மேலும்
அனைத்து அழைப்புகளும் இலவசம் ‘ரிலையன்ஸ் ஜியோ’ அறிவிப்பு
டிசம்பர் 31,2020,21:53
business news
புது­டில்லி:‘ஜியோ’ அல்­லாத பிற நிறு­வ­னங்­க­ளு­டைய தொலை­பே­சி­க­ளு­டன்
மேற்­கொள்­ளப்­படும் அழைப்­பு­க­ளுக்கு, இனி கட்­ட­ணம் எது­வும் வசூ­லிக்­கப்­ப­டாது என, ‘ரிலை­யன்ஸ் ஜியோ’ ...
+ மேலும்
புதிதாக ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தும் ரிலையன்ஸ்
டிசம்பர் 25,2020,21:29
business news
புது­டில்லி:ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னம், ஐ.எம்.ஜி., ரிலை­யன்ஸ் நிறு­வ­னத்­தின் வசம் இருக்­கும், ஐ.எம்.ஜி., வொர்ல்­டு­வைடு நிறு­வ­னத்­தின், 50 சத­வீத பங்­கு­களை வாங்­கும் ...
+ மேலும்
'கொரோனாவால் மின்விசிறிக்கான தேவை அதிகரித்துள்ளது'
டிசம்பர் 22,2020,22:10
business news
இந்தியாவின் குறிப்பிடத்தக்க தொழில் குழுமங்களுள் ஒன்று, 'சி.கே.பிர்லா' குழுமம். கிட்டத்தட்ட, 17 ஆயிரத்து, 760 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இக்குழுமத்தின் ஓர் அங்கமாக, 'ஓரியன்ட் ...
+ மேலும்
அடுத்த ஆண்டில் ‘5ஜி’ சேவை: முகேஷ் அம்பானி சூசகம்
டிசம்பர் 08,2020,22:12
business news
புது­டில்லி:ரிலை­யன்ஸ் ஜியோ நிறு­வ­னம், அடுத்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில், 5ஜி சேவை­களை துவங்க வாய்ப்­பி­ருப்­ப­தாக முகேஷ் அம்­பானி தெரி­வித்­துள்­ளார்.

நட­வ­டிக்­கை

நேற்று, ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff