பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57984.07 58.79
  |   என்.எஸ்.இ: 17076.8 -0.10
செய்தி தொகுப்பு
தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி:உணவு பதப்படுத்தும் துறையில்...
ஏப்ரல் 01,2013,00:34
business news
உணவு பதப்படுத்தும் மையங்களை நவீனமயமாக்க, இதர மாநிலங்களை விட, மிகக் குறைவான நிதியை, தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.உணவுப் பொருட்களை பாதுகாக்கவும், கழிவுகளைக் குறைத்து, நல்ல ...
+ மேலும்
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்கும்
ஏப்ரல் 01,2013,00:33
business news
புதுடில்லி:வரும் 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 10 சதவீதம் வளர்ச்சி காணும் என, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.இஸ்ரேல், தென் ...
+ மேலும்
பொறியியல் துறை இறக்குமதியை கட்டுப்படுத்த திட்டம்:நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்வதால்...
ஏப்ரல் 01,2013,00:31
business news
புதுடில்லி:அதிகரித்து வரும் பொறியியல் துறையின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு, நடவடிக்கைகளை துவக்கிஉள்ளது.கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி உயர்வால், ...
+ மேலும்
கிழக்கு - மேற்கு சரக்கு ரயில் பாதை பணிநடப்பாண்டில் ரூ.4,217 கோடி இழப்பீடு
ஏப்ரல் 01,2013,00:30
business news
புதுடில்லி:இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில், 3,300 கி.மீ., சரக்கு ரயில் பாதை அமைப்பதற்காக, 11 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று ...
+ மேலும்
இந்தியாவுக்கு ஜப்பான்ரூ.12,590 கோடி நிதியுதவி
ஏப்ரல் 01,2013,00:28
business news
டோக்கியோ:அடிப்படை வசதிகளை மேம்படுத்த, இந்தியாவுக்கு, 12, 590 கோடி ரூபாய், நிதியுதவி அளிக்க, ஜப்பான் முடிவு செய்துள்ளது.அரசு முறை பயணமாக ஜப்பான் öŒன்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ...
+ மேலும்
Advertisement
சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 25 சதவீதம் சரிவு: "அசோசெம்'
ஏப்ரல் 01,2013,00:26
business news
மும்பை:கடந்த மூன்று மாதங்களில், இந்தியாவிற்கு வந்த, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 25 சதவீதம் சரிவடைந்துள்ளது என, "அசோசெம்' அமைப்பு தெரிவித்துள்ளது.பல்வேறு நகரங்களில் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff