செய்தி தொகுப்பு
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73 ... | |
+ மேலும் | |
பங்கு வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான, நேற்று மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்காவின் நிதிச் செலவின கோரிக்கைக்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.304 குறைந்தது | ||
|
||
சென்னை:நேற்று, ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 304 ரூபாய் குறைந்து, 22,312 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலையில், அதிக ஏற்ற, இறக்கம் ... | |
+ மேலும் | |
முக்கிய எட்டு துறைகள்: 3.7 சதவீதம் வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, 3.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்த, 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 6.1 சதவீதம் என்ற ... | |
+ மேலும் | |
நடப்பு கணக்கு பற்றாக்குறை 2,180 கோடி டாலராக உயர்வு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் | ||
|
||
மும்பை:நடப்பு 2013 – 14ம் நிதிஆண்டில், ஏப்ரல் முதல் ஜூன்வரையிலான, முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.9 சதவீதமாக (2,180 கோடி டாலர்) ... | |
+ மேலும் | |
Advertisement
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு மேலும் சரிவு | ||
|
||
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நடப்பு வாரத்தின் துவக்க நாளான, நேற்று, மேலும் சரிவடைந்தது.சென்ற வாரம், வர்த்தகத்தின் இறுதி நாளான வெள்ளியன்று, ரூபாய் மதிப்பு, 62.50 ... | |
+ மேலும் | |
அன்னிய நிதி நிறுவனங்கள்ரூ.13,228 கோடி முதலீடு | ||
|
||
புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 13,228 கோடி ரூபாயை ( 200 கோடி டாலர்) இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளன என, ‘செபி’ வெளியிட்டுள்ள ... | |
+ மேலும் | |
ஒழுங்கீன நிறுவனங்களால்நுகர்வோர் பாதிப்பு : ப.சிதம்பரம் | ||
|
||
சென்னை:நிதிச் சந்தையில், கட்டுப்பாடற்ற நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளால், ஏராளமான நுகர்வோர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என, மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம் ... | |
+ மேலும் | |
பண்டிகை காலம் நெருங்குவதால்தேங்காய் விலை கிடுகிடு உயர்வு | ||
|
||
சேலம்:பண்டிகை காலம் துவங்கி விட்டதால், தேங்காய் விலை, வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. தேங்காய் உற்பத்தி குறைவே, விலை உயர்வுக்கு காரணம் என, வியாபாரிகள் ... | |
+ மேலும் | |
இந்தியன் வங்கியின்புதிய செயல் இயக்குனர் | ||
|
||
சென்னை:இந்தியன் வங்கியின் புதிய செயல் இயக்குனராக, மகேஷ் குமார் ஜெயின் பொறுப்பேற்று கொண்டார். இவர், இதற்கு முன், சிண்டிகேட் வங்கியின் மும்பை மண்டல பொது மேலாளராக பணியாற்றி ... | |
+ மேலும் | |
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |