பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60077.79 -220.21
  |   என்.எஸ்.இ: 17883.3 -73.20
செய்தி தொகுப்பு
ஜவுளி பதனீட்டு துறை மேம்பாட்டிற்குரூ.500 கோடியில் பசுமை திட்டம்
நவம்பர் 01,2013,00:54
business news

புதுடில்லி: சுற்றுச் சூழல் சார்ந்த, ஜவுளி பதப்படுத்துதல் துறையின் மேம்பாட்டிற்கான பசுமைத் திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஒப்புதல் ...

+ மேலும்
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு சரிவு
நவம்பர் 01,2013,00:43
business news

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று சரிவடைந்தது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 61.23 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 27 காசுகள் குறைந்து, 61.50ல் நிலை கொண்டது. அன்னியச் ...

+ மேலும்
உணவு சாரா வங்கி கடன் 17 சதவீதம் வளர்ச்சி
நவம்பர் 01,2013,00:41
business news

மும்பை: அக்டோபர் 15ம் தேதி வரையிலான காலத்தில், வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், 17.04 சதவீதம் வளர்ச்சி கண்டு, 55,22,375 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.வட்டி விகிதம்இது, கடந்தாண்டின் இதே காலத்தில், ...

+ மேலும்
அன்னிய நிதி நிறுவனங்கள் 1,600 கோடி டாலர் முதலீடு
நவம்பர் 01,2013,00:32
business news

மும்பை: நடப்பு 2013ம் ஆண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச்சந்தைகளில்,1,600 கோடி டாலரை முதலீடு செய்துள்ளதாக, தற்காலிக புள்ளி விவரத்தில் ...

+ மேலும்
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவு
நவம்பர் 01,2013,00:26
business news

சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 224 ரூபாய் குறைந்து, 23,040 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், கடந்த வாரத்தில் உயர்ந்த, தங்கத்தின் விலை சில தினங்களாக குறைந்து ...

+ மேலும்
Advertisement
சமையல் எண்ணெய், சர்க்கரை விலை உயரவில்லை
நவம்பர் 01,2013,00:23
business news

விருதுநகர்: தீபாவளியையொட்டி எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றின் விலை உயராததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழக அளவில், எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றின் விலையை நிர்ணயிப்பதில், ...

+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff