பங்குச்சந்தை பி.எஸ்.இ: 62969.13 122.75
  |   என்.எஸ்.இ: 18633.85 35.20
செய்தி தொகுப்பு
ஏலக்காய் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவடையும்
மார்ச் 02,2013,00:25
business news

கொச்சி:நடப்பாண்டில், நாட்டின் ஏலக்காய் ஏற்றுமதி, 50 சதவீதம் சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கவுதமாலாஉள்நாட்டில் ஏலக்காய் உற்பத்தியில், சரிவு நிலை காணப்படுகிறது. அதேசமயம், ...

+ மேலும்
இறக்குமதி வரி உயர்வுரப்பர் துறையை பாதிக்கும்
மார்ச் 02,2013,00:23
business news

சென்னை:ரப்பர் இறக்குமதிக்கான வரி உயர்த்தப்பட்டு உள்ளதை அடுத்து, இத்துறையில் ஈடுபட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என, தேசிய ரப்பர் ...

+ மேலும்
கேரளாவில் கலப்பட தேங்காய் எண்ணெய்: தமிழக சரக்கு குறித்து ஆய்வு
மார்ச் 02,2013,00:22
business news

எர்ணாகுளம்:தமிழகத்தில் இருந்து, கலப்பட தேங்காய் எண்ணெய் வரத்து அதிகரித்துள்ளதாக எழுந்த புகார் குறித்து, கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தீவிர ஆய்வு நடத்தி ...

+ மேலும்
இந்திய ரயில்வே துறைரூ.15,103 கோடி கடன் திரட்டுகிறது
மார்ச் 02,2013,00:19
business news

புதுடில்லி:வரும், 2013-14ம் நிதியாண்டில், இந்திய ரயில்வே துறை, அதன் விரிவாக்க திட்டங்களுக்காக, 15,103 கோடி ரூபாயை திரட்ட உள்ளது. அடுத்த நிதியாண்டில், இந்திய ரயில்வே, அதன் விரிவாக்க ...

+ மேலும்
பஞ்சாப் நேஷனல் பேங்க்டெபாசிட் வட்டி உயர்வு
மார்ச் 02,2013,00:18
business news

மும்பை:பொதுத் துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் பேங்க் (பி.என்.பீ.,), குறித்த கால டெபாசிட்டுக்களுக்கான வட்டியை, 1.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இப்புதிய வட்டி விகிதம், நேற்று முதல் அமலுக்கு ...

+ மேலும்
Advertisement
கம்ப்யூட்டர் விற்பனை1.10 கோடியாக உயர்வு
மார்ச் 02,2013,00:17
business news

புதுடில்லி:கடந்த, 2012ம் ஆண்டில், நாட்டின், கம்ப்யூட்டர் விற்பனை, 1.10 கோடியாக அதிகரித்துள்ளது என, ஐ.டி.சி., ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் அதிகரிப்பு ...

+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff