பங்குச்சந்தை பி.எஸ்.இ: 58387.93 89.13
  |   என்.எஸ்.இ: 17397.5 15.50
செய்தி தொகுப்பு
அமெ­ரிக்கா, பிரிட்டன் மட்டும் போதாது இந்­திய தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள் சீனா, ஜப்பான் சந்­தை­களில் நுழைய வேண்டும்
டிசம்பர் 02,2016,00:12
business news
ஐத­ராபாத்: ‘‘இந்­தி­யாவைச் சேர்ந்த, தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள், அமெ­ரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடு­களை மட்டும் நம்­பி­யி­ராமல், சீனா, ஜப்பான் போன்ற சந்­தை­க­ளிலும் நுழைய வேண்டும்,’’ என, ...
+ மேலும்
குறைந்த விலை ‘ஸ்மார்ட் வாட்ச்’ டைட்டன் நிறு­வனம் தயா­ரிக்­கி­றது
டிசம்பர் 02,2016,00:10
business news
மும்பை: டைட்டன் நிறு­வனம், குறைந்த விலையில், ஸ்மார்ட் வாட்­சு­களை அறி­முகம் செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது.
உள்­நாட்டில், டைட்டன் நிறு­வனம், ‘சொனாட்டா, பாஸ்ட் டிராக்’ ஆகிய பிராண்­டு­களில், ...
+ மேலும்
தொழில்­மு­னைவு ஆய்வு கல்­வியில் 177 பேருக்கு பிஎச்.டி., பட்டம்
டிசம்பர் 02,2016,00:09
business news
ஆம­தாபாத்: கடந்த, 16 ஆண்­டு­களில், தொழில்­மு­னைவு குறித்த ஆய்வுக் கல்­வியில், 177 பேர் தான் பிஎச்.டி., பட்டம் பெற்­று உள்­ளனர்.
அதே சமயம், இதே காலத்தில், சமூக அறி­வியல் துறை­களில் ஆய்வு ...
+ மேலும்
மார்ச் வரை இல­வசம்: ஜியோவின் புத்­தாண்டு பரிசு
டிசம்பர் 02,2016,00:08
business news
மும்பை: தொலை தொடர்பு நிறு­வ­ன­மான, ரிலையன்ஸ் ஜியோ, தற்­போது வழங்கி வரும் அதன் இல­வச சேவைகள் அனைத்­தையும், 2017 மார்ச், 31 வரை நீட்­டிக்க இருப்­ப­தாக, அதன் தலைவர், முகேஷ் அம்­பானி ...
+ மேலும்
ஈரோட்டில் 2,000 விசைத்­தறி தொழிற்­சா­லைகள் மூடல்
டிசம்பர் 02,2016,00:07
business news
ஈரோடு: ‘‘பருத்தி நுாலிழை விலை வீழ்ச்­சி­ய­டைந்து வரு­வதால், கடந்த மூன்று நாட்­களில், ஈரோடு மற்றும் சுற்றுப் பகு­தி­களில் உள்ள, 2,000 விசைத்­தறி தொழிற்­சா­லைகள் மூடப்­பட்டு உள்­ளன,’’ என, ஈரோடு ...
+ மேலும்
Advertisement
குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் பங்­கேற்கும் விற்­ப­னை­யாளர் கண்­காட்சி
டிசம்பர் 02,2016,00:06
business news
சென்னை: குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் மேம்­பாட்டு மையத்தின் இயக்­குனர், டி.சண்­மு­க­நாதன் கூறி­ய­தா­வது:கோவையில், தேசிய விற்­ப­னை­யாளர் மேம்­பாட்டு திட்ட கண்­காட்சி, வரும், 14ம் தேதி ...
+ மேலும்
மாருதி சுசூ­கியின் விற்­பனை 1.35 லட்சம் கார்கள்
டிசம்பர் 02,2016,00:05
business news
புது­டில்லி: மாருதி சுசூகி, கடந்த நவ., மாதம், 1.35 லட்சம் கார்­களை விற்­பனை செய்­துள்­ளது. மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்தின் கார்கள் விற்­பனை, கடந்த நவ., மாதம், 12 சத­வீதம் உயர்ந்து, 1.35 ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff