பங்குச்சந்தை பி.எஸ்.இ: 58991.52 1,031.43
  |   என்.எஸ்.இ: 17359.75 279.05
செய்தி தொகுப்பு
சிறிது உயர்ந்தது தங்கம் விலை
ஜூலை 04,2013,12:06
business news
சென்னை : தங்கம் விலையில் இன்று(ஜூலை 4ம் தேதி, வியாழக்கிழமை) சிறிதளவு உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம் வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.2,474-க்கும், ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பில் ஏற்றம்; ஆனாலும் ரூ.60!!
ஜூலை 04,2013,10:20
business news
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(ஜூலை 4ம் தேதி) ஏற்றம் காணப்பட்டாலும் ரூ.60-க்கும் குறையவில்லை. நேற்று(ஜூலை 3ம் தேதி) 55 காசுகள் சரிந்து மீண்டும் ரூ.60 கடந்து ...
+ மேலும்
இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது
ஜூலை 04,2013,09:59
business news
மும்பை : இரண்டு நாள் சரிவிற்கு பிறகு வாரத்தின் நான்காம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருக்கிறது. இன்று(ஜூலை 4ம் தேதி) காலை வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை ...
+ மேலும்
"வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும்':வங்கிகளில் புதிதாக 50 ஆயிரம் வேலைவாய்ப்பு
ஜூலை 04,2013,00:25
business news

புதுடில்லி:"பொருளாதாரத்தை வலுப்படுத்த,வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துக் கொள்ள தேசிய மய மாக்கப்பட்ட வங்கிகள், முன்வர வேண்டும். வங்கித் துறையில்,புதிதாக50ஆயிரம் பேர் ...

+ மேலும்
கறிக்கோழி இறைச்சி விலைகிலோவுக்கு 60 ரூபாய் சரிவு
ஜூலை 04,2013,00:20
business news

பல்லடம்:கறிக்கோழி இறைச்சிவிலை, ஒரே வாரத்தில்,கிலோவுக்கு, 60 ரூபாய் சரிந்துள்ளது. பல்லடம், பொங்கலூர், உடுமலை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் ...

+ மேலும்
Advertisement
"சென்செக்ஸ்' 286 புள்ளிகள் வீழ்ச்சி
ஜூலை 04,2013,00:17
business news

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தம் புதன்கிழமைஅன்று மிகவும் மோசமாக இருந்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், இந்திய பங்குச் சந்தைகளில் ...

+ மேலும்
எல்.ஐ.சி., நிறுவனத்துடன்சிண்டிகேட் வங்கிவர்த்தக ஒப்பந்தம்
ஜூலை 04,2013,00:16
business news

சென்னை:பொதுத் துறையைச் சேர்ந்த, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.,) மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை இடையே, வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, எல்.ஐ.சி., ...

+ மேலும்
நாட்டின் காபி ஏற்றுமதி1.91 லட்சம் டன்னாக குறைந்தது
ஜூலை 04,2013,00:15
business news

புதுடில்லி:நடப்பு 2013ம் ஆண்டின், முதல் ஆறு மாத (ஜன.,-ஜூன்) காலத்தில், நாட்டின் காபி ஏற்றுமதி, 1,91,055 டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 1,99,969 டன்னாக அதிகரித்து ...

+ மேலும்
பருப்பு வகைகள் மீதான இறக்குமதி வரியை உயர்த்த கோரிக்கை
ஜூலை 04,2013,00:13
business news

புதுடில்லி:இறக்குமதி செய்யப்படும், பருப்பு வகைகள் மீதான சுங்க வரியை உயர்த்த வேண்டும் என, வர்த்தகர்களும், விவசாயிகளும், மத்திய அரசுக்கு கோரிக்கை ...

+ மேலும்
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.32 குறைவு
ஜூலை 04,2013,00:11
business news

சென்னை:ஆபரண தங்கம் விலை, நேற்று சவரனுக்கு, 32 ரூபாய் குறைந்து, 19,784 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், நேற்று முன்தினம் அதிகரித்து காணப்பட்ட தங்கம் விலை, நேற்று சற்று ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff