நிலக்கரி உற்பத்தி இலக்கை எட்டகோல் இந்தியாவுக்கு உத்தரவு | ||
|
||
புதுடில்லி: 'நடப்பு நிதியாண்டில், நிலக்கரி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், ... |
|
+ மேலும் | |
7 மாதங்களில் 20 லட்சம் முதலீட்டாளர்களை இழந்தது பரஸ்பர நிதி துறை | ||
|
||
புதுடில்லி: பரஸ்பர நிதி நிறுவனங்கள், நடப்பாண்டு, ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், 20 லட்சம் முதலீட்டாளர்களை இழந்துள்ளன. பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களின் ஒன்றிணைப்பு, ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.104 குறைவு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 104 ரூபாய் சரிவடைந்தது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,853 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,824 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 ... |
|
+ மேலும் | |
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு | ||
|
||
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, சற்று சரிவடைந்துள்ளது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 62.32 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 5 காசுகள் சரிவடைந்து, 62.37ல் நிலை ... |
|
+ மேலும் | |
ஆரோக்கிய பராமரிப்பு துறை15,820 கோடி டாலராக உயரும் | ||
|
||
மும்பை:இந்தியாவின் ஆரோக்கிய பராமரிப்பு துறை, வரும் 2017ம் ஆண்டு, 15,820 கோடி டாலராக ( 9.49 லட்சம்கோடி ரூபாய் ) வளர்ச்சி காணும் என, ஈக்குவென்டிஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் ... |
|
+ மேலும் | |
இந்திய வங்கிகள் சங்கம்புதிய தலைமை அதிகாரி | ||
|
||
மும்பை: இந்திய வங்கிகள் சங்கத்திற்கு ( ஐ.பீ.ஏ.,), எம்.வி.தங்சேல் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டுள்ளார். இவர், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின்முன்னாள் தலைவர் மற்றும் ... |
|
+ மேலும் | |
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு | ||
|
||
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, சற்று சரிவடைந்துள்ளது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 62.32 ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 5 காசுகள் சரிவடைந்து, 62.37ல் ... | |
+ மேலும் | |
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |