பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54132.94 -155.67
  |   என்.எஸ்.இ: 16149.65 -65.05
செய்தி தொகுப்பு
அன்னிய பரஸ்பர நிதி திட்டங்களில் வருவாய் அதிகரிப்பு
ஆகஸ்ட் 05,2011,00:13
business news
சென்னை: கடந்த ஓராண்டில், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின், 11 அன்னிய பங்கு முதலீட்டு திட்டங்களின் மீதான வருவாய், 14.92 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், இந்நிறுவனங்கள், உள்நாட்டில் ...
+ மேலும்
ஜெனரல் மோட்டார்ஸ் 'செவர்லெ பீட்' டீசல் கார் அறிமுகம்
ஆகஸ்ட் 05,2011,00:12
business news
சென்னை: ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், டீசலில் இயங்கும் 'செவர்லெ பீட்' காரை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் (இந்தியா) பி. பாலேந்திரன் ...
+ மேலும்
பங்குச் சந்தை பட்டியலில்இன்வென்சர் குரோத்
ஆகஸ்ட் 05,2011,00:12
business news
மும்பை: இன்வென்சர் குரோத் அண்டு செக்யூரிட்டீஸ் நிறுவனம், சென்ற ஜூலை 22ம் தேதி, பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்கியது.

இந்நிறுவனம், பங்கு வர்த்தகம், ...

+ மேலும்
இந்தியசேவை துறையில் ரூ.4,053கோடி அன்னியநேரடி முதலீடு
ஆகஸ்ட் 05,2011,00:11
business news
புதுடில்லி: சென்ற ஏப்ரல்-@ம மாதங்களில்சேவைகள் துறையில்மேற்கொள்ளப்பட்ட அன்னியநேரடி முதலீடு, 55 சதவீதம் அதிகரித்து, 91கோடி டாலராக (4,053கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே ...
+ மேலும்
மருத்துவ காப்பீட்டு வர்த்தகத்தில் இந்தியா பர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ்
ஆகஸ்ட் 05,2011,00:11
business news
சென்னை: ஆயுள் காப்பீட்டு துறையில் ஈடுபட்டு வரும் இந்தியா பர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், மருத்துவக் காப்பீட்டுத் துறையிலும் களமிறங்கியுள்ளது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff