பங்கு வெளியீடு வாயிலாகதிரட்டிய தொகை அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், பங்கு வெளியீடுகள் மூலம், திரட்டிய தொகை, இரண்டு மடங்கு வளர்ச்சி கண்டு, 1,700 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, ஜூலை மாதத்தில், 747 கோடி ... |
|
+ மேலும் | |
முன்னுரிமை பங்கு வெளியீடுரூ.1,062 கோடி திரட்டல் | ||
|
||
புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் பங்குகளை ஒதுக்கீடு செய்து, 1,062 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன. ... |
|
+ மேலும் | |
அணுமின் உற்பத்தியை 16 ஆயிரம் மெகா வாட்டாக உயர்த்த திட்டம் | ||
|
||
புதுடில்லி:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012–2017), நாட்டின் அணுமின் உற்பத்தியை, 16 ஆயிரம் மெகா வாட்டாக உயர்த்த, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.எல்.,) ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு | ||
|
||
சென்னை:சில தினங்களாக குறைந்திருந்த, ஆபரண தங்கம் விலை, நேற்று திடீரென, சவரனுக்கு, 152 ரூபாய் உயர்ந்திருந்தது. சர்வதேச அளவில், தங்கம் விலை குறைந்ததை அடுத்து, உள்நாட்டில், இதன் விலை ... |
|
+ மேலும் | |
ரூபாய் மதிப்பில் மேலும் முன்னேற்றம் | ||
|
||
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று மேலும் உயர்ந்தது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 61.74ஆக இருந்தது.இது, நேற்று, 30 காசுகள் உயர்ந்து, 61.44ல் நிலைகொண்டது. நேற்று, ... |
|
+ மேலும் | |
நறுமண பொருட்கள்உற்பத்தி 58 லட்சம் டன் | ||
|
||
புதுடில்லி:கடந்த, 2012 – 13ம் நிதியாண்டில், நாட்டின் நறுமணப் பொருட்கள் உற்பத்தி, 58 லட்சம் டன்னாக இருக்கும் என, தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டு ... |
|
+ மேலும் | |