பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57653.86 126.76
  |   என்.எஸ்.இ: 16985.7 40.65
செய்தி தொகுப்பு
ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்
ஜூலை 06,2017,11:00
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 6-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 66 புள்ளிகள் ...
+ மேலும்
ஜி.எஸ்.டி.,யால் உற்பத்தி உயரும்; அரசின் வரி வருவாய் உயராது: ‘பிட்ச்’ நிறுவனம் மதிப்பீடு
ஜூலை 06,2017,01:04
business news
மும்பை : ‘புதிய, ஜி.எஸ்.டி., முறை, உற்­பத்­தியை அதி­க­ரித்து, நாட்­டின் நீண்ட கால வளர்ச்­சிக்கு உத­வும் என்ற போதி­லும், குறு­கிய காலம் வரை, வரி வரு­வாய் உய­ராது’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ...
+ மேலும்
வரி குறைப்பால் உரம் விலை குறையும்
ஜூலை 06,2017,01:02
business news
மும்பை : ‘உரத்­திற்­கான, ஜி.எஸ்.டி., குறைக்­கப்­பட்டு உள்­ள­தால், அதன் சில்­லரை விற்­பனை விலை குறை­யும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘இக்ரா’ தெரி­வித்து உள்­ளது.

அதன் விப­ரம்: கடந்த ஜூன் ...
+ மேலும்
கை கடிகாரம் கடத்தல் அதிகரிக்கும்; டைட்டன் நிறுவனம் கவலை
ஜூலை 06,2017,01:02
business news
புதுடில்லி : ‘கை கடி­கா­ரங்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் அதிக வரி விதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தால், நாட்­டில் கடத்­தல் கடி­கா­ரங்­களின் விற்­பனை அதி­க­ரிக்­கும்’ என, டாடா குழு­மத்­தைச் சேர்ந்த, ...
+ மேலும்
தொடர்ந்து 8 மாதங்களாக வளர்ச்சி பாதையில் சேவை துறை
ஜூலை 06,2017,01:00
business news
புது­டில்லி : ‘நிக்கி – மார்­கிட்’ நிறு­வ­னம், ஜூன் மாதம் சேவை துறை­யின் வளர்ச்சி குறித்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: சேவை­கள் துறை, தொடர்ந்து எட்டு மாதங்­க­ளாக, திட­மான வளர்ச்­சியை ...
+ மேலும்
Advertisement
புதிய தொழில் கொள்கையை உருவாக்க மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கலாம்
ஜூலை 06,2017,00:59
business news
புது­டில்லி : மத்­திய அரசு, தயா­ரிப்­புத் துறையை மேம்­ப­டுத்­த­வும், வேலை­வாய்ப்பை அதி­க­ரிக்­க­வும், புதிய தொழில் கொள்­கையை உரு­வாக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளது.

இதற்­காக, மத்­திய ...
+ மேலும்
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
ஜூலை 06,2017,00:58
business news
நான், ஜாப் ஒர்க்­கிற்கு பொருட்­களை அனுப்­பும் போது அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டுமா?– ஹரி­ஹ­ரன், திருச்சிஜாப் ஒர்க் முறை­யில், நீங்­கள் பொருட்­களை வேறொரு இடத்­திற்கு அனுப்­பும் போது, ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff