பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54052.61 -236.00
  |   என்.எஸ்.இ: 16125.15 -89.55
செய்தி தொகுப்பு
முருகப்பா குழுமம் ரூ.1,500 கோடியில் விரிவாக்கம்
மே 07,2011,00:17
business news
சென்னை: சென்னையில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும் முருகப்பா குழுமம், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 1,500 கோடி ரூபாயில் விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து, ...

+ மேலும்
பங்குச் சந்தை பட்டியலில் முத்தூட் பைனான்ஸ்
மே 07,2011,00:16
business news
மும்பை: முத்தூட் பைனான்ஸ் நிறுவனம், அண்மையில் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியீட்டு, மூலதன சந்தையில் களமிறங்கியது. இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், ...
+ மேலும்
லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ரூ.261 கோடியில் சொகுசு குடியிருப்பு
மே 07,2011,00:13
business news
சென்னை :கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபடும் லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம், 'வெர்டிகா' என்ற பெயரில், சொகுசு வகை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை, சென்னையில் அமைக்க உள்ளது.

இது ...

+ மேலும்
கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி 26 சதவீதம் உயர்வு
மே 07,2011,00:12
business news
புதுடில்லி: சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி, 26 சதவீதம் அதிகரித்துள்ளது என, கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ...
+ மேலும்
சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் பம்ப்கள்
மே 07,2011,00:11
business news
சென்னை: சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம், அதன் தயாரிப்புகளில் எப்.எப்.டிசைன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்நிறுவனம் @வளாண், பொறியியல் உள்ளிட்ட பல்@வறு துறைகளில் ...
+ மேலும்
Advertisement
முன்பேர சந்தைகளில் வர்த்தகம் 91 சதவீதம் வளர்ச்சி
மே 07,2011,00:09
business news
புதுடில்லி: -நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் 1-15ம் தேதி வரையிலான விளைபொருள் முன்பேர வர்த்தக சந்தைகளின் வர்த்தகம், 91 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, முன்பேர சந்தைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. ...
+ மேலும்
பஞ்சாப் நேஷனல் பேங்க் நிகர லாபம் ரூ.4,433 கோடி
மே 07,2011,00:06
business news
சென்னை: பஞ்சாப் நேஷனல் பேங்க், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முழு நிதியாண்டில், 4,433.49 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டை விட 13.52 சதவீதம் (3,905.37 கோடி ரூபாய்) ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff