பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54132.94 -155.67
  |   என்.எஸ்.இ: 16149.65 -65.05
செய்தி தொகுப்பு
மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்றது சென்செக்ஸ்
செப்டம்பர் 07,2011,10:03
business news
மும்பை : ஆசிய சந்தைகளின் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று 140 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இதனால் சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளை‌ கடந்துள்ளது. ...
+ மேலும்
ரயில் கட்டணம் விரைவில் உயருகிறது
செப்டம்பர் 07,2011,09:28
business news
புதுடில்லி: நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், ரயில்களில் உயர் வகுப்பு கட்டணங்களை உயர்த்துவது குறித்து, ரயில்வே துறை தீவிரமாக ...
+ மேலும்
ஐரோப்பிய சந்தைகளில் முன்னேற்றம்'சென்செக்ஸ்' 149 புள்ளிகள் உயர்வு
செப்டம்பர் 07,2011,00:28
business news
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில், பங்கு வர்த்தகம் தொடங்கிய போது குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை ...
+ மேலும்
கடந்த 38 மாதங்களில் இல்லாத அளவிற்குபரஸ்பர நிதியங்களின் பங்கு முதலீடு அதிகரிப்பு
செப்டம்பர் 07,2011,00:26
business news
மும்பை:சென்ற ஆகஸ்ட் மாதம், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள், 2 ஆயிரத்து 524 கோடி ரூபாய்அளவிற்கு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இது, கடந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு ...
+ மேலும்
வெல்ச் ஆலின் நிறுவனம்புதிய மருத்துவ ஆய்வு சாதனங்கள்
செப்டம்பர் 07,2011,00:25
business news
சென்னை:அமெரிக்காவைச் சேர்ந்த வெல்ச் ஆலின் நிறுவனம், மருத்துவ ஆய்வு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், விரைவான செயல்திறன் கொண்ட, 'சி.பி 50 இ.சி.ஜி.,' யையும், ரத்த ...
+ மேலும்
Advertisement
ஹுண்டாய் மோட்டார் இந்தியாகார்கள் ஏற்றுமதி 10 சதவீதம் உயர்வு
செப்டம்பர் 07,2011,00:24
business news
சென்னை:ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 51 ஆயிரத்து 30 கார்களைவிற்பனை செய்துள்ளது. இது, 2010ம் ஆண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட, விற்பனையை விட1 சதவீதம் ( 50 ...
+ மேலும்
கயிறு பொருள்கள் ஏற்றுமதிரூ.4,000 கோடிக்கு இலக்கு
செப்டம்பர் 07,2011,00:21
business news
கொச்சி:வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்(2012- 17), 4,000 கோடி ரூபாய்க்கு கயிறு பொருள்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, தற்போது, 800 கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது என,மத்திய ...
+ மேலும்
நெயய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்ரூ.40,000 கோடியில் அனல் மின்நிலையங்கள் அமைக்கிறது
செப்டம்பர் 07,2011,00:20
business news
சென்னை:நெயய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி) நிறுவனம், தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாயய் முதலீட்டில் 7,500 மெகா வாட் திறனில் மின் உற்பத்தி ...
+ மேலும்
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம்புதிய 'டாட்டா விஸ்டா' கார் அறிமுகம்
செப்டம்பர் 07,2011,00:18
business news
மும்பை:டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில், புதிய 'டாட்டா விஸ்டா' அதிநவீன சொகு” காரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய கார், 1,300 சி.சி. திறன் கொண்ட டீசல் ...
+ மேலும்
ஏப்ரல்-ஆகஸ்ட் மாத காலத்தில்நாட்டின் காபி ஏற்றுமதி 29 சதவீதம் வளர்ச்சி
செப்டம்பர் 07,2011,00:16
business news
கொச்சி:நாட்டின் காபி ஏற்றுமதி, நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 94 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff