செய்தி தொகுப்பு
குறைந்த விலைக்கு வீடு வாங்குவோரிடம் ஜிஎஸ்டி வசூலிக்கக் கூடாது | ||
|
||
புதுடில்லி : சர்க்கஸ், நடன, நாடக நிகழ்ச்சிகளில் நபருக்கு ரூ.500 வரையிலான நுழைவு கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடு வாங்குவோரிடம் ஜி.எஸ்.டி. ... | |
+ மேலும் | |
உயர்வுடன் துவங்கிய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : கடந்த ஒரு வாரமாக தொடர்ந்த 2000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த இந்திய பங்குச்சந்தைகள், நேற்று முதல் உயர்வு பாதைக்கு திரும்பி உள்ளது. ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியதன் ... | |
+ மேலும் | |
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி | ||
|
||
மும்பை : ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள நிதிக் கொள்கையில், ‘வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம், 6 சதவீதமாக நீடிக்கும்’ என, ... | |
+ மேலும் | |
விரைவில் பெரிய கடைகளில் காதி ஆடைகளுக்கு தனி பிரிவு | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, காதி ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை, நாடு தழுவிய அளவில் பிரபலப்படுத்த திட்டமிட்டு உள்ளது.இதற்காக, பிக்பஜார், ஸ்டாப்பர்ஸ் ஷாப், பேன்டலுான்ஸ் ... | |
+ மேலும் | |
பொழுதுபோக்கு பூங்கா கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக குறைப்பு | ||
|
||
புதுடில்லி : நீர் விளையாட்டுகளுக்கான பூங்கா, ‘தீம் பார்க்’ உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காக்களின் நுழைவுக் கட்டணத்திற்கான, ஜி.எஸ்.டி., 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக ... | |
+ மேலும் | |
Advertisement
நாட்டின் தேயிலை ஏற்றுமதி 240 மில்லியன் கிலோ | ||
|
||
கோல்கட்டா : ‘நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 2017ல், 240.7௦ மில்லியன் கிலோவாக அதிகரித்துள்ளது’ என, தேயிலை வாரியம் தெரிவித்து உள்ளது.இது குறித்து, தேயிலை வாரியம் வெளியிட்டு உள்ள ... | |
+ மேலும் | |
கொள்கை உருவாக்கத்தில் மத்திய அரசு தீவிரம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விடிவு வாராக்கடன் பிரச்னைக்கு விரைவில் தீர்வு | ||
|
||
புதுடில்லி : ‘‘குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், வாராக்கடன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான கொள்கை திட்டம், விரைவில் அறிவிக்கப்படும்,’’ என, மத்திய குறு, சிறு, நடுத்தர ... | |
+ மேலும் | |
கொள்கை உருவாக்கத்தில் மத்திய அரசு தீவிரம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விடிவு வாராக்கடன் பிரச்னைக்கு விரைவில் தீர்வு | ||
|
||
புதுடில்லி : ‘‘குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், வாராக்கடன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான கொள்கை திட்டம், விரைவில் அறிவிக்கப்படும்,’’ என, மத்திய குறு, சிறு, நடுத்தர ... | |
+ மேலும் | |
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|